சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ், சென்ற 24 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கி ரா : நினைவுகள்  அ. ராமசாமி   உண்மைகள் எளிதானவை- பாவண்ணன் – மதுமிதா   செருப்பிடைச் சிறுபரல்! – நாஞ்சில் நாடன்   மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும் – பேரா. இராம் பொன்னு   ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும் – ஜிஃப்ரி ஹாசன்   நீலி – லோகமாதேவி   வெண்முரசு பிள்ளைத்தமிழ் – வேணுகோபால் தயாநிதி   அதுல பாருங்க தம்பி…I – கிருஷ்ணன் சங்கரன்   ஜீ பூம்பா – பானுமதி ந.   பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – ரவி நடராஜன்   சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு – தைஸ் லைஸ்டர் (தமிழாக்கம்: கோரா)   மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - உத்ரா     கதைகள்:…
எஸ். சாமிநாதன்  விருது

எஸ். சாமிநாதன்  விருது

  திருச்சி.  எஸ்  ஆல்பர்ட்.  70களின் கோபக்கார தீவிர நவீன கலை இலக்கிய நண்பர்கள். அன்றைக்கே  'இன்று ' என என்றைக்கும் இன்று என்பது தாங்கள் என்றவர்கள் திருச்சி வாசக அரங்கு இளைஞர்கள். அவர்களுள், ஸாம் என்று அழைக்கப்பட்ட எஸ். சாமிநாதனின் …
எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி

எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி

  வேதங்கள் அகவிடுதலையை மட்டுமே பேசுகின்றன. வாள் முனையில் தான் மதம் பரப்பப்பட்டது என உலக வரலாறு பேசுகிறது. சத்தியம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு என்றில்லாமல் வெற்று உபதேசமாகத்தான் இவ்வுலகில் இருந்து வருகிறது. மதஅடையாளத்தை வெளிப்படுத்துவதின் மூலம் மட்டுமே மதப்பற்றுள்ளவர்களாக ஆகிவிட முடியாது.…

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு விருது

  கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’ தமிழ்ப் பேராயம் வழங்கியது      அக்டோபர்.22. சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில்  நேற்று நடைபெற்ற தமிழ்ப் பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’தும், பரிசுத்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ் 13 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் சில தினங்கள் தாமதமாக வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்கச் செல்லவேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/   இந்த இதழில் இடம்…
எஸ். சாமிநாதன் விருது

எஸ். சாமிநாதன் விருது

தளம் ஒருங்கிணைப்பில்,  ******************************எஸ். சாமிநாதன் விருது *******************************தேர்ந்த படிப்பாளி எழுத்தாளர் இதழ் ஆசிரியர் நவீன தமிழ் நாடகங்கள்  திரைப்படங்கள் இயக்கக்காரர் போராட்டக்காரர் என,வாழ்வின் இறுதிவரையும் களைத்துப்போகாத  தனியொரு மனிதராக தம்மை நிறுத்திக்கொண்டவர் திருச்சி எஸ். சாமிநாதன்.அவர் மறைந்து ஓராண்டாகும் நவம்பர் 4ஐ யொட்டி, அவர்…
தமிழ்,மலையாள கவிதை சங்கமம்

தமிழ்,மலையாள கவிதை சங்கமம்

சங்கமம்   (தமிழ்,மலையாள கவிதை சங்கமம்)   நாள்:15-10-21, வெள்ளிக்கிழமை இடம்:ரோட்டரி கம்யூனிட்டி ஹால், ரோட்டரி கிளப் ஆப் தக்கலை,தக்கலை.   தக்கலை இலக்கிய வட்டம் நடத்தும் தமிழகத்தின்,கேரளத்தின் முக்கிய கவிஞர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கவிதை சங்கமம். தமிழிலிருந்து…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ் இன்று வெளியாகியுள்ளது. பத்திரிகையைப் படிக்க வலைத்தள முகவரி https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! – நாஞ்சில் நாடன் தாலிபானின் மறுநுழைவு – பொருளாதார விளக்கம் – ஆண்டனி…

இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு

        மணிமாலா - கனடா   சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில் உள்ள பைரவி மியூசிக் அக்கடமி கலையகத்தில்…