Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் – வங்கச் சிறப்பிதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் இன்று வெளியானது. இது ஒரு சிறப்பிதழ். வங்க மொழியின் படைப்புலகைச் சிறப்பிக்கும் வகையில் மொத்த இதழும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இதழுக்கு நிறைய படைப்புகள் வந்து சேர்ந்ததால், அடுத்த இதழையும் வங்க மொழிச்…