தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.

பவானி தர்மகுலசிங்கம்-   எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும்  தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர்  வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற…

இலக்கியப்பூக்கள் 224

இலக்கியப்பூக்கள் 224வணக்கம்,இவ்வாரம் வெள்ளிக்கிழமை(10/12/2021) லண்டன் நேரம் இரவு 8.00 மணிக்கு அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 224 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,மாலினி மாலா (கவிதை:இருவேறு பாதைகள்..),புராந்தகன்(அவுஸ்திரேலியா),தர்மினி(பிரான்ஸ்) (கவிதை:மென்பச்சைக்காலம் -- நன்றி:அம்ருதா இதழ்),சைவப்புலவர்.கல்லோடை கரன்(அவுஸ்திரேலியா),உமா (கவிதை:தொலைத்தது/ நன்றி:அனாமிகா…

மெல்பனில்  மல்லிகை ஜீவா   நினைவரங்கில் முருகபூபதியின்     மூன்று   நூல்களின்  வெளியீடு  

அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர்                                   யாழ். பாஸ்கர்    மல்லிகை ஜீவா நினைவு விருது பெறுகிறார் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில்,  இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால்…

ஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும்  மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்

    நூல் அறிமுகம் லதா ராமகிருஷ்ணன்   மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு. மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர்…

மகத்தான மாண்டிசோரி கல்விமுறை

(சீரிய முறையில் அறிமுகம் செய்யும் ஓர் எளிய கையேடு) “குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்குப் பெரும்பங்கு உள்ளது. சமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம்? குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல், வழிவகைகள்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ், 28 நவம்பர் 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது. இதழைப் படிக்க இணைய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு - கட்டுரைகள் மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்: பெண்களின் உரிமைக்கான…

இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்

இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்இலங்கை அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை…

குறும்படம் வெளியீடு

    ” இரக்கம் ” குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி 21/11/21 காலை 11 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் நடைபெற்றது. குறும்படத்தை  கோவையைச் சார்ந்த எழுத்தாளர்           கா சு வேலாயுதம் வெளியிட்டார். மக்கள் மாமன்றத் தலைவர் சத்ருக்கன் பெற்றுக்கொண்டார். இந்த குறும்படத்தின் இயக்குனர்;            எஸ் எல் . முருசேஷ் பல்லடத்தைச் சார்ந்தவர் . 15க்கும் மேற்பட்டக்…

குருட்ஷேத்திரம் மகாபாரத  தொடர் தொகுப்பாக அமேசானில்

  பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்கும். திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனன் மீது வைத்திருந்த பாசத்தால் அகக்கண்களும்…