Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
குடியுரிமைச் சட்டம்
திண்ணை ஆசிரியருக்குவணக்கம்.குடியுரிமைச் சட்டம் பற்றிய விவாதங்கள் திண்ணையில் வந்துகொன்டிருக்கின்றன.அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளக் கீழ்க்காணும் தமிழ், ஆங்கில இதழ்களைத் திண்ணை வாசகர்கள் படிப்பது நன்று: துக்ளக் …
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”
25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது” ( பெங்களூர் எழுத்தாளர்கள் மட்டும் –மற்றவர்களுக்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பெங்களூர் இறையடியான் ( மொழிபெயர்ப்புக்காக ) அவர்களூம் திருமதி ஜெயந்தி சாகித்ய அகாதமி பெங்களூர் அலுவலரும், மொழிபெயர்ப்பாளருமான ஜெயந்தி அவர்களும் திருப்பூர்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 213 ஆம் இதழ்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 213 ஆம் இதழ் இன்று (29 டிசம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற முகவரியில் வாசகர்கள் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம்: கதைகள் 2019- ஒரேயொரு டாலர் - அமர்நாத் கா-மென் – ரேச்செல் ஹெங் - மைத்ரேயன் தேனாண்டாள் – லோகேஷ் ரகுராமன் கட்டுரைகள்: விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் – நம்பி காந்தள் மெல்விரல் – குமரன் கிருஷ்ணன் மகிமை – தன்ராஜ்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா
கனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை solvanam.com என்கிற வலை முகவரியில் பெறலாம். வந்து படித்த பின் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஒவ்வொரு அளிப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 211 ஆவது இதழ் இன்று வெளியிடப்பட்டது
அன்பார்ந்த வாசகர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 211 ஆவது இதழ் இன்று வெளியிடப்பட்டது. பத்திரிகையை solvanam.com என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம். இதழில் வெளியானவை கீழே: கட்டுரைகள்: சிலப்பதிகாரத்தின் காலம் - எஸ். ராமச்சந்திரன் விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் - நம்பி சிறுகதைகள்: 2015: சட்டமும் நியாயமும் - அமர்நாத் வெள்ளைப் புள்ளி – ஜானதன் ப்ளூம் (தமிழாக்கம்:…
மொழிவது சுகம் டிசம்பர் 1 2019
அ. திறனாய்வு பரிசில் பேராசிரியர் க. பஞ்சாங்கம் பெயரால் ஒரு திறனாய்வாளர் பரிசில் ஒன்றை ஆண்டு தோறும் வழங்கத் தீர்மானித்துள்ளோம். கீழே அதற்கான அறிவிப்பு உள்ளது. உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறோம். பேராசிரியர் ,முனைவர்க.பஞ்சாங்கம்-சிறந்த திறனாய்வாளர் பரிசில்-2020 வாழ்வின்போக்கினைத் தன் பட்டறிவு…
சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “
* சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “ ( வங்கதேச பயண இலக்கியம் ) நூலை வெளியிட்டவர் திரைப்பட இயக்குனர் முருகேஷ்... பிரதி பெற்றவர் திரைப்படத் தயாரிப்பாளர் சசி கிருஷ்ணன் . தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் . * நவம்பர் மாதக்கூட்டம்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்
வாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ் இன்று (10 நவம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழில் காணப்படும் விஷயங்கள்: இசைபட வாழ்வோம் – ரவி நடராஜன் தமிழ் திரைப்பட இசையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? உலகெங்குமே செவ்விசையும், மெல்லிசையும் எப்படி…