தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ் இன்று (27 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்கத் தேவையான வலை முகவரி: https://solvanam.com இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:  கட்டுரைகள்: இணையவழி: கற்றலும் கற்பித்தலும் – லோகமாதேவி கோன்ராட் எல்ஸ்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள் – ரா.…

மினி பாரதம்

வணக்கம். Mini Bharath எனும் எனது ஆங்கில மூலம் என்னாலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு அதை நிவேதிதா பதிப்பகம், 1/3, வேங்கடேஷ் நகர் பிரதான சாலை,விருகம்பக்கம், சென்னை 600092, மினி பாரதம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது என்பதைத் திண்ணை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது…

இந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது

      இந்தியாவின் வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு 'முப்பெரும் விழா' மேடையில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த அறிமுக எழுத்தாளர், சிறந்த சிறார் இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த…

சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ் இன்று (13 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டது. இதழை இந்த முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: “கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”  ரா. கிரிதரன் எழுத்து பத்திரிக்கை – 1968 – தலையங்கம் – சி.சு.செல்லப்பா…

இஸுரு சாமர சோமவீர – ‘திருமதி. பெரேரா’ எனும் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு

வணக்கம்.       'திருமதி. பெரேரா' எனும் எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இலங்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள  'ஆதிரை பதிப்பகம்' இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.       சிங்கள இலக்கியவுலகின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான இஸுரு சாமர சோமவீரவை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்ததிலும், அவரது…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ் இன்று (22 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் பார்த்துப் படிக்கலாம். இதழின் உள்ளீடு பின்வருமாறு: கட்டுரைகள்: ராட்சச எண்ணெய்க் கசிவுகள்  ரவி நடராஜன் P.O.T.S – ஒரு மீள் பார்வை – கோரா இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ் – சிஜோ…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் https://solvanam.com/ என்ற வலைமுகவரியில் அடைந்து படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கர்நாடக சங்கீத உரையாடல்: விதூஷி சீதா நாராயணன் – லலிதா…

ஓவியக்கண்காட்சி

திருப்பூர் வேலம்பாளையத்தைச் சார்ந்த ஓவியர் மருத பாண்டியன்  ஓவியக்கண்காட்சி நேற்று  29/10/20 மக்கள் மாமன்ற நூலகத்தில் துவங்கியது .  மக்கள் மாமன்ற அமைப்புத்தலைவர்  சி. சுப்ரமணியன் துவங்கி வைத்தார். டிட்டோனி முத்துச்சாமி, எழுத்தாளர்கள் செல்லம் ரகு,…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ் இன்று (24 அக்டோபர் 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கருவாய் உயிராய்  - வித்யா அருண் ஓசை பெற்று உயர் பாற்கடல் – நாஞ்சில் நாடன் பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல் – பீட்டர் துரைராஜ் சாவித்ரி- ஓர் இசை – மீனாக்ஷி பாலகணேஷ் பாண்டி(த்ய)ஆட்டம் – பானுமதி ந. விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன – ரவி நடராஜன் பலம் மிக்க குற்றக் கூட்டம்- இத்தாலியில் – உத்ரா அறிவிப்பு: வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு கதைகள்: ரீங்கரிப்பு – கமலதேவி கணை – ஐ. கிருத்திகா லா.ச.ரா. நூலகம் – கிருஷ்ணன் சங்கரன் மதுரா விஜயம் – அஸ்வத் யூதாஸ் – சுஷில் குமார் பலிபீடம் – முனைவர் ப. சரவணன் அமுதா அக்கா – பாஸ்கர் ஆறுமுகம் கவிதைகள்: கவிதைகள் – வ. அதியமான் இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு: லூயிஸ் க்ளிக்-…