கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்

கம்பன் கழகம், காரைக்குடி 69 ஆம் கூட்டம் அன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழக நிறுவனர் கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள் 28-7-2016 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6.00மணிக்கு கல்லுக்கட்டி…

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 159   நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00  மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்     வரவேற்புரை : திரு, வளவ. துரையன், தலைவர்,…

எஸ் அற்புதராஜ் மொழியாக்கத்தில் சத்யஜித் ரே சிறுகதைகள் வெளியீட்டு விழா

எஸ் அற்புதராஜ் மொழியாக்கத்தில் சத்யஜித் ரே சிறுகதைகள் வெளியீட்டு விழா சத்யஜித் ரே சிறுகதைகள்   நிகழ்வுகள்  

காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும்

வணக்கம், காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும் எண்ணத்தில் சிறுசஞ்சிகைகள் சிறப்பிதழைக் கொண்டுவரவுள்ளது. எனவே சிறுசஞ்சிகைகள் பற்றிய கட்டுரைகளை அனுப்பி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் 4 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: mullaiamuthan@gmail.com நட்புடன், முல்லைஅமுதன்

பனுவல் புத்தக விற்பனை நிலையம்

வணக்கம்! பனுவல் தங்களை அன்புடன் வரவேற்கிறது! பனுவல் புத்தக விற்பனை நிலையம் சென்னை-திருவான்மியூரில் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் இணையதளம் (www.panuval.com) ஐந்து ஆண்டுகளாக சேவையில் உள்ளது. சென்னையில் பனுவல் முன்னனி புத்தக விற்பனை மையங்களில் ஒன்றாக இருக்கிறது. பனுவலில் தொடர்ந்து பல…

சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம்.

அன்புடையீர் வணக்கம் நீங்கள் நல்லா இருக்கிறீர்களா? சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம். அதில் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம். போட்டி பற்றிய விதிமுறைகள் மற்றும் விபரங்கள் சீனாவில் என்ன பார்த்திருக்கிறீர்கள்?உங்களது சீனப் பயணம் எப்படி…

நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு

அன்புமிக்க வாசகர்களே, நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்.  4000 ஆண்டுகட்கு முன்பே சீரும், சிறப்பமாய்ச் செழித்தோங்கிய ஃபாரோ மன்னர்கள் ஆட்சியின் கீழ் அமைக்கப் பட்ட பிரம்மாண்டமான பிரமிடுகளின் கணிதப்…

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா…

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

  அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.   போட்டிகள் பற்றிய பொது விதிகள்…

சிறுவர் நாவல்கள் மின்னூல்களாக

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம், என்றோ நான் எழுதி வெளிவந்த இரன்டு சிறுவர் நாவல்கள் பங்களூரு PUSTAKA வினரால் மின்னூல்களாக. அவை - புரட்சிச் சிறுவன் மாணிக்கம் - இது சேலம் தமிழ் அமைப்பு ஒன்றின் பரிசைப் பெற்றது. வானதி…