தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2016 மாத இதழ்

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்கு (>600 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016

அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமையாக இருந்த எழுத்தாளர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016 சிறப்பாக நடைபெற உள்ளது.அழைப்பினை அறிவிப்புகள் பகுதிக்கு இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர கேட்டுக்…

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம். -------------------------------------------------------------------- நவ – 7 அன்று வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி சித்த…

நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு

நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 -- புத்தக வெளியீடு சென்னையில். வெளி ரங்கராஜன் , ரவி சுப்ரமணியன் , அழகிய சிங்கர் , ரவிக்குமார் , பாரவி ஆகியோர் நூல் மதிப்புரை வழங்குகிறார்கள்…

வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு

இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்   நிகழ்ச்சி எண் : 162   வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு     நிகழ்ச்சி நெறியாளர்…

செல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்

    “விதந்தகு கோடி இன்னல் விளைத்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே…” என்று பாடிய விடுதலை மகத்துவத்தின் யாசகனான மகாகவிஞன் சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கைப் பதிவையும், ஏனைய  பல இசைமேதைகளின்  பதிவுகளையும்…

ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016 மாத இதழ்

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

பியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்

பியூர் சினிமா புத்தக அங்காடியில் இதுநாள் வரை முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களே விற்பனைக்கு இருந்து வந்தன. இப்போது சினிமாவின் உபபிரிவுகளான, அல்லது சினிமாவின் முன்னோடி கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற தலைப்புகளில்…