அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

AUSTRALIA NEWS: அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 - 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை…
யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள்  வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு

வணக்கம் கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு காணவிருக்கிறது. அதோடு என் புனைபெயர் அமீதாம்மாள் என்ற பெயரில் எழுதப்பட்டு கடந்த இரண்டு…

ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 300 க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும்…

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள் 2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள் 3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன் 4. கவிதை:          …
மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

அழைப்பிதழ்                   யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின்; போர்க்கால நாவல் வன்னி and A MILITANT'S SILENCE முதல் அமர்வு                              காலம்:                  2015 நவம்பர் 21 சனிக்கிழமை பி.ப. 4.30 – 6.30 இடம;:                   …

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903)

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903) சிந்தனைப் பொழிவு – 3 செய்திக்குறிப்பு புதுக்கோட்டை நவம்பர் 2 “தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என முதன்முதலில் உலகுக்கு எடுத்துச் சொல்லி நிறுவிக்காட்டியவர் பரிதிமாற்…

ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015

முருகபூபதி நூல்களின் கண்காட்சி அரங்கு இலக்கிய கருத்தரங்கு நூல் விமர்சன அரங்கு கவியரங்கு விவாத அரங்கு மகளிர் அரங்கு அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு…
செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை

தமிழன்பு நிறை செய்தியாளர்களே, வணக்கம். இந்தச் செய்தியை நாளைய தங்கள் நாளிதழில் அல்லது ஊடகத்தில் 'இன்றைய நிகழ்ச்சி ' பகுதியிலோ அல்லது நடைபெறப் போகும் செய்தியாகவோ வெளியிட்டுச் செம்மொழியின் சிந்தனைக்குச் சிறகு கட்டுவீர்கள் என்று நபுகிறேன்...வேண்டுகிறேன். தமிழன்புடன் முனைவர் சு.மாதவன் ,…

சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.

அன்புடையீர் வணக்கம். சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழ் அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது. இதழில் வெளியாகியுள்ள அஞ்சலிகள் , படைப்புகள்: வெ.சா- இறுக்கங்களும் நெகிழ்வுகளும் கலந்த ஒரு…