தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும்

வணக்கம், காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும் எண்ணத்தில் சிறுசஞ்சிகைகள் சிறப்பிதழைக் கொண்டுவரவுள்ளது. எனவே சிறுசஞ்சிகைகள் பற்றிய கட்டுரைகளை அனுப்பி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் 4 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: mullaiamuthan@gmail.com நட்புடன்,…

பனுவல் புத்தக விற்பனை நிலையம்

வணக்கம்! பனுவல் தங்களை அன்புடன் வரவேற்கிறது! பனுவல் புத்தக விற்பனை நிலையம் சென்னை-திருவான்மியூரில் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் இணையதளம் (www.panuval.com) ஐந்து ஆண்டுகளாக சேவையில் உள்ளது. சென்னையில் பனுவல் முன்னனி புத்தக விற்பனை…

சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம்.

அன்புடையீர் வணக்கம் நீங்கள் நல்லா இருக்கிறீர்களா? சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம். அதில் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம். போட்டி பற்றிய விதிமுறைகள் மற்றும் விபரங்கள் சீனாவில்…

நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு

அன்புமிக்க வாசகர்களே, நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்.  4000 ஆண்டுகட்கு முன்பே சீரும், சிறப்பமாய்ச் செழித்தோங்கிய ஃபாரோ மன்னர்கள் ஆட்சியின் கீழ்…

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண்…

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

  அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.…

சிறுவர் நாவல்கள் மின்னூல்களாக

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம், என்றோ நான் எழுதி வெளிவந்த இரன்டு சிறுவர் நாவல்கள் பங்களூரு PUSTAKA வினரால் மின்னூல்களாக. அவை - புரட்சிச் சிறுவன் மாணிக்கம் - இது சேலம் தமிழ்…

திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா

                         (94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர்,   திருப்பூர்   641 604 .) * 28/6/16 செவ்வாய், மாலை…

அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்                     35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது         ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது )…