கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு

2013-14ம் ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம். ( கவிதை, நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும் அடங்கும் ) ஒரு பிரதி மட்டுமே போதும், அனுப்பக் கடைசி…
ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்

ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்

ஏற்கனவே அறிவித்த இரு உரையாடல் + பேச்சுக்களோடு, (http://www.jeyamohan.in/76172 ) இன்னும் சில உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் இன்னும் மூன்று சந்திப்புகள் நடக்க இருக்கின்றன.: a) டொலீடோ/டெட்ராய்ட் பகுதி வாசகர் சந்திப்பு தேதி: ஜூலை 5, ஞாயிறு நேரம்:…
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா

கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிமின் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகு தாவூத் அவர்களிடமிருந்து எழுத்தாளர்…

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 500 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள மொழியியல் செய்திகள் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்துபார்க்கும் தரத்தில் உள்ளன.…

வளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்

வளவ. துரையன் படைப்புலகம் நாள் : 07-06-2015 ஞாயிறு நேரம் : காலை 9.30 மணி இடம் ஆனந்தபவன் உணவு விடுதி அரங்கம், கிருஷ்ணாலயா அருகில் தலைமை : பாவண்ணன் வரவேற்புரை : இரா. வேங்கடபதி --------------------------------படைப்புகள் பற்றிய உரை---------------------------------------- பல்லவி…

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015

    ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2014 ஆம் ஆண்டு ( ஜனவரி 2014 முதல் திசம்பர் 2014 வரை) வெளியான…

ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 600 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள்…

மலேசியா தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார்

வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள்  புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பனம். 9.5.2015 எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ வே.ம.அருச்சுணன் – மலேசியா பாலா, எங்களையெல்லாம் விட்டு திடீரென பிரிந்துவிட்டீரே.....! இதுவென்ன கொடுமை.....? நாங்கள் என்ன…