தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி

சத்யபாமா  ராஜகோபாலன் அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி….. கலைத்தாயின் புதல்வன் கலைத்தாயின் தினத்தன்று அவள் திருவடிகளை அடைந்துள்ளார். தமிழ் எழுத்துலகிற்குப் பெரும் நஷ்டம்…. மலர் மன்னனும் அவரும் எழுதும் கட்டுரைகளை ஒருவருக்கொருவர் படித்து தங்கள…

லா.ச.ரா-வின் நூற்றாண்டு விழா

வரும் 30 /10/2015 மாலை. 5.30 மணி அளவில் ரஷ்ய கலாச்சார மையத்தில்  லா.ச.ரா-வின் நூற்றாண்டு விழா மற்றும் புத்தக வெளியீடு. அனைவரும் வருக!

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

  பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள் 2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள் 3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன் 4.…

(20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு

அன்புடையீர், வணக்கம். எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று (20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்விற்கான அழைப்பிதழை இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளோம். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.…

பேசாமொழி – அக்டோபர் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது..

  படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_37.html நண்பர்களே, அக்டோபர் மாத பேசாமொழி இணைய இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா பற்றிய யமுனாவின் கட்டுரை, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பி.கே. நாயர் பேசியதன் தமிழ் வடிவம், இயக்குனர்…

இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை நவம்பர் 7 (சனி) நவம்பர் 8 (ஞாயிறு)

    இடம்: சென்னை பயிற்சிக் கட்டணம் : ரூபாய் 3500 முன்பதிவுக்கு : 98406-98236 தமிழ் ஸ்டுடியோவின், படச்சுருள் மாத இதழுக்கு நிதி திரட்டும் விதமாக ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் ஒளிப்பதிவாளர்…

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2015

             செந்தமிழ் அறக்கட்டளை ,மணப்பாறை    ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2015 தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற ஜெயந்தன் படைப்பிலக்கியப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். கவிதை -------- சாத்தானும் சிறுமியும் - யூமா…

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  15 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா  எதிர்வரும் 14-11-2015 ஆம்   திகதி சனிக்கிழமை   மாலை  4.00  மணிக்கு  விக்ரோரியா  மாநிலத்தில் மெல்பன்   கரம்டவுண்ஸ்  ஸ்ரீ சிவா  விஷ்ணு  ஆலயத்தின் …

மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015

அன்புள்ள தமிழ்க் குடும்பத்தாருக்கு வணக்கம்!...  வரும் 8 அக்டோபர் 2015 அன்று மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின்  நினைவுநாள்.  அவரின் நினைவினப் போற்றும் முகமாக  பாட்டரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அந்நிகழ்வு வரும்…

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015

அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.  …