எழுத்துப்பிழை திருத்தி

வணக்கம், நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன். வாணி - http://vaani.neechalkaran.com/ பயனர்…

ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச்  2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 450 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி.   சித்ரா சிவகுமார்
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு

மு.பழனியப்பன் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி திருவாடானை அன்புடையீர் வணக்கம் இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன். தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின்…
ஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா

ஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா

திண்ணை வலைப் பூங்கவில் பல வாரங்கள் தொடர்ந்து வெளிவந்த பெர்னாட் ஷாவின் தமிழ் மொழிபெயர்ப்பு நாடகம், ஜோன் ஆஃப் ஆர்க்கை, [Saint Joan]  தற்போது ஒரு நூலாக, திரு. வையவன் தனது தாரிணி பதிப்பகம் மூலம் வெளியிடுகிறார்.    இந்த நாடகத்தைத்…

பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்

இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_30.html தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு விரிவான உரையாடல் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்பது குறித்து நிறையவே வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வணிக சினிமா தான் சார்ந்த ஒவ்வொரு…
விளக்கு விருது அழைப்பிதழ்

விளக்கு விருது அழைப்பிதழ்

              கோணங்கியின் விருப்பப்படி 28.2.2015 அன்று கோவில்பட்டியில் விளக்கு விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். அன்றைய தினம் விளக்கு விருது சான்றிதழ் மற்றும் தொகையை வழங்குகிறோம். அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். நன்றி. அன்புடன்,…

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை செய்திக்குறிப்பு

புதுக்கோட்டை பிப். 21 புதுக்கோட்டையில் செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பிப்.20 மாலை கீழ 3ஆம் வீதியில் உள்ள பாலபாரதி மழலையர் தொடக்கப்பள்ளியில் இதற்கான அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன் தலைமைவகித்தார்.…