ரவி அல்லது சகதியின் சேறு வாடையில் அய்யாவின் கால் தடங்களில் மூழ்கிய மனம் உழுவதற்கு விலா கோலியது. முற்புதர்கள் மண்டி முகடுகளாக வானம் பார்த்த தரிசு நிலத்தில் நின்றாடும் தண்ணீரின் நித்தியங்கள் யாவும் அய்யாவின் இளமையைக் கரைத்தது. நிலச் சமன்களில் நின்ற…
வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.30.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: மாதவன் திடீரென மறைந்ததும் கோபியர் கண்ணனைக் காணாமல் களிற்றைத் தொலைத்த காதல் மடப்பிடிகள் போல் தவியாய் தவித்து நின்றனரே! [ஶ்ரீம.பா.10.30.2] திருமகள்கேள்வனின் பீடுநடை, காதல் ததும்புமின் முறுவல், சுழன்று வீசும் கடைக்கண்ணாடல், உள்ளங்கவர்…
ஜெயானந்தன் மரத்தின் மடியில் படுத்துக்கிடந்தேன். முகத்தை மூடிய புத்தகம் கனவால் அலைந்த மனசு. சூரியனோடு இலைகள் கொண்ட ஸ்பரிச ஆலோபனைகளின் சங்கீதம் காது மடல்களில் பட்டு உலக மனிதர்களோடு உறவுக்கொள்ள அழைக்கின்றது. விரைந்தோடும் மனிதக்கூட்டம் வணிகப் பாடல்களில் செத்து முடிகின்றது. நடந்து…
ரவி அல்லது யாவும் கடந்துஆசுவாசத்திற்குள்தள்ளபட்ட பாடுகளின்விசும்பலில்அம்மாவிற்குஇன்னும்கொஞ்சம்இந்த வாழ்வுகருணை காட்டி இருக்கலாம்பழஞ்சேலையின் கிழிசல்களைதைக்கும்நிலைதாண்டும் பொழுதினில்அழைக்காமல். -ரவி அல்லது.
ரவி அல்லது. சூழும் கருமேகம் விரைந்தோட வைத்தது யாவையும் அதனதன் காரணங்களுக்கு அச்சம் மேலிட. பொழிந்து விடும் கன மழைக்கான குளிர் காற்றை வெளியிலிருப்பவர்கள் ரசிப்பதாக இல்லை குளிர்மை கூடியிருந்தாலும். வீழ்ந்து கிடக்கும் விவசாயிகள் சாலையோரம் தானியங்களை கூட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள்…