Posted inகவிதைகள்
அந்திமப் பொழுது
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அந்திமப் பொழுதென்கிறாய் உன் முகம் கண்டு விடியும் என் வாழ்வினைப் பார்த்து. . அன்பினால் வருடி உயிரினால் பிரசவித்தாய் காதல் பொழுதுகளை. . பார்க்காதிருந்தும் பேசாதிருந்தும் கூடாதிருந்தும் நேசத்தின் வேர் வாடி யிருக்க வில்லை. . ஒரு…