சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 Gorbachev and Reagan பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள் பின் சென்றுபாரத அன்னைக்குப்பேரழிவுப்போரா யுதத்தைஆரமாய்அணிவிக்க லாமா ? ++++++++++++++ அணு ஆயுதத் தடுப்பு முயற்சிகளில் அகில நாட்டுச் சூழமைவில் எவ்விதப் பலவீனமும் அனுமதிக்கப் பட வில்லை. அந்தத் தடுப்புக் காலம் இன்னும் […]
குரு அரவிந்தன் மாருதி என்ற புனைப்பெயரைக் கொண்ட புகழ்பெற்ற ஓவியர் இரங்கநாதன் சென்ற 27 ஆம் திகதி யூலை மாதம் தனது 85 வது வயதில் புணே நகரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மராத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த விமலா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தீவிர இலக்கிய ஆர்வலர்கள் எப்படி ஒரு […]
கனடாவில் புதிதாக $4800 மெகா வாட் ஆற்றல் உடைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைப்பு சி. ஜெயபாரதன், B. E. (Hons) P.Eng [Nuclear] கனடா கனடாவின் அண்டாரியோ மாநிலத்தில் இன்னும் பத்தாண்டுக்குள் 4800 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள் புதிதாக நிறுவகம் ஆகப் போகின்றன என்று அரச ஆட்சி மன்றத்தில் மாநில முதல் மந்திரி டக்லஸ் ஃபோர்டு 2023 ஜூலை 5 ஆம் தேதி அறிவித்தார். 2050 ஆண்டு நீண்ட காலத் திட்டமாக, அண்டாரியா மாநில அரசு தீர்மானித்தது. […]
சி. ஜெயபாரதன், கனடா கலில் கிப்ரான் நூல் தொகுப்பு மேரியின் மேப்பிள் சிரப்பு காப்பக மகளிர் அணைப்பு முதியோர் விழைவது, இதழ் முத்தம் அல்ல முதியோர்க்கு தேவை , உடல் முயக்கம் அல்ல. தாம்பத்திய ஆத்ம உறவு ! பூமியில் மூப்புற்றோர் பூரணம் எய்திட தாம்பத்ய சேர்க்கை அளி. ******************** அன்றொரு நாள் காலை 6:30 மணிக்கு மருந்து வில்லைகள் தர ஆஷா அறைக்கு வந்தாள். முதியோர் தனிமையில் தவித்துள்ளது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பணிப் பெண்டிரும் இராப் […]
(1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? ******************* மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை பற்றி நமக்கு கிடைத்த தகவலும் அத்தகவல் தரப்பட்ட விதமும்தான். அப்படி என்னை கவர்ந்த சில புத்தகங்களில் ‘What I have Lived For (Bertrand Russell)’ என்ற புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தை நான் இன்னும் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !பசுமைப் புரட்சிச் சாதனையாய்சூழ்வெளித் தூய புது எரிசக்தி ! மீள்சுழற்சிக் கனல்சக்தி !பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்பிரபஞ்சக் கொடை வளமாய்தாரணிக்கு வற்றாத அளவில் வாரியம் அனுப்பும் மின்சக்தி ! […]
Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully நிலாவில் இறங்கும் தளவுளவி & நகரும் தளவூர்தி India launches historic Chandrayaan-3 mission to land spacecraft on the moon (yahoo.com) சந்திரயான் -3 ராக்கெட், விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி நிலவு நோக்கி ராக்கெட் போக்கு சந்திரயான் -3 தளவுளவி விண்ணுளவி நிலவுப் பயணப் பாதை 2023 ஆண்டில் இந்தியா சந்திரயான் – 3 விண்சுற்றி அனுப்பி நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது. 2023 […]
குரு அரவிந்தன் அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இந்தத்தீவான ஐஸ்லாந்து இருக்கின்றது. திமிங்கிலங்களை அருகே சென்று பார்க்கக்கூடிய இத்தீவில், சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். சென்ற கிழமை 24 மணி நேரத்தில் இங்கு ஏற்பட்ட 2200 நிலவதிர்வுகள் காரணமாக மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள். எந்த நேரமும் எரிமலை வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தச் சிறிய தீவில் சுமார் 30 மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. பூமிக்கடியில் உள்ள தட்டுக்கள் முட்டிக் கொள்வதால், இந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இங்கே […]
சி. ஜெயபாரதன், கனடா கண்காணிப்பு மகளிர் காப்பு வேலிக்குள் அடைப்பு முதுமை ஊசல் ஆடுது இரவில் ! புதுமைச் சிறையில், புதிய உறவில் ! When will it be Dawn to fly ? I will see the Swan in the sky. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கணவனும் மனைவியும் ஒரு குடும்பத்தில் சம்பாதித்து வாழ நேர்கிறது. அதனால் பெற்ற பிள்ளைகள் வளர்ப்பில் தாய் தந்தையர் நேரடிக் கண்காணிப்பு குறைகிறது. நோயில் […]