Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
பாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்பு
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++++++++++ ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்கு. பூர்வப் புதிர்களை வெளிப்படுத் தெனக்கு விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு எங்கோ உள்ளது என்னுள்ளே ஆழத்தில் எனக்குத் தெரியும் இங்கு காணேன் என்று ஏற்கனவே…