ஒரு நாள் விரதமிரு 48 நாட்கள் ஆயுள் நாட்களில் அதிகரிக்கும்

This entry is part 4 of 29 in the series 9 அக்டோபர் 2016

                J.P. தக்சணாமூர்த்தி    “நான்கு வேளை சாப்பிடுபவன் நாசமாப் போவான் மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாலேயே அழிவான் இரண்டு வேளை சாப்பிடுபவன் யோகியாவான் ஒரு வேளை சாப்பிடுபவன்  ஞானியாவான் ஒரு வேளை கூட சாப்பிடாதவன் உடல் காய சித்தியாகும்” என்று முன்னோர்கள் பாடி வைத்துள்ளனர். தினமும் பல்வகை உணவுகளை அளவில்லாமல் உண்பதால் உடலில் பல்வோறு உபாதைகள் ஏற்படுகின்றன். தினமும் உணவைக் கட்டுப்பாட்டுடன் உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு உண்ணும் […]

எரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.

This entry is part 6 of 29 in the series 9 அக்டோபர் 2016

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://youtu.be/Da9FXXsPrMs https://youtu.be/kQHuyu7KQe4 https://www.youtube.com/watch?v=Bj7Bls1aaRg?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent +++++++++++++++ +++++++++++++ காலக் குயவன் ஆழியில் படைத்த ஞாலத்தின் மையத்தில் அசுர வடிவில் அணுப்பிளவு உலை இயங்கி கணப்பளித்து வருகுது பில்லியன் ஆண்டுகளாய் ! எருக்கருவை இடையே பெருக்கும் வேகப் பெருக்கி அணு உலை ! உட்கரு உள்ளே கட்டுப் பாடுடன் இயங்கியும் நிறுத்தம் அடைந்தும் விட்டு விட்டு வேலை செய்வது ! வெளிக் கருவிலே கனல் குழம்பைச் சமைத்துக் கொதிக்க வைக்குது […]

2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.

This entry is part 2 of 19 in the series 2 அக்டோபர் 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village ++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் தாக்கிடச் செய்து தளத்தில் குழி பறித்து தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள் மண்ணுளவு செய்யும் ! வெண்ணிலவில் குடியேறத் திட்டமிட்டுள்ளது ரஷ்யா  ! நிலவில் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்பு

This entry is part 8 of 15 in the series 25 செப்டம்பர் 2016

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++ புதுத் தொடுவான் விண்கப்பல் மெதுவாய் நெருங்கி புளுடோ நீர்ப்பனி எழுச்சி காட்டும். அணுசக்தி உந்து ஆற்றலில் மிகுந்த வேகத்தில் கடந்து செல்கிறது விண்கப்பல். புளுடோ வையும் சாரன் துணைக் கோளையும், நாற்பது ஆண்டுக்கு முன் பறந்த முதலிரு வாயேஜர் விண்ணூர்திகள் காணாத புது விந்தைகள் காணும் ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து கியூப்பர் வளையத்தின் கோள்களை உளவச் செல்லும் ! சூரிய மண்டலத்து வால்மீன் மந்தையின் […]

பூர்வப் பூமியின் இடைப் பகுதி [Mantle] மோதலில் புலம் பெயர்ந்து நிலவாக உருண்டிருக்கலாம்

This entry is part 5 of 17 in the series 18 செப்டம்பர் 2016

[செப்டம்பர் 14, 2016] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பூமியின் உடற் தட்டிலிருந்து சிதைந்தது நிலவு ! வாரிசுச் சந்ததி யாய்ப் பூமிக்கு வந்தது நிலவு ! பூமித் தாய்முகம் பார்த்துத் தன் ஒருமுகம் காட்டி எப்போதும் வலம் வருவது நிலவு ! அண்டையில் ஒரு சமயம் சுற்றிய உண்டைக் கோள் “தியா” பூமி வயிற்றிலே மோதித் திரண்டது நிலவு என்ப தொரு கதை ! பூமியும் நிலவும் ஒரே பிண்டத்திலே உண்டான உண்டைக் கட்டிகள் […]

பரலோக பரோட்டா !

This entry is part 6 of 12 in the series 11 செப்டம்பர் 2016

J.P. தக்சணாமூர்த்தி 1930 களில் தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதா மாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் பேஸ்ட்ரி பவுடர் அதாவது பசை மாவு. நீண்ட காலமாக பசைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமைத் தட்டுப்பாட்டால், மைதா மாவு உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. பசை பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல உணவுப் பொருளாக மாறிய மைதா, கோதுமைத் தவிடு மற்றும் முளை ஆகியவை பிரிக்கப்பட்டு மாவாக்கப்படுவது தான். இது […]

முதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா.

This entry is part 11 of 12 in the series 11 செப்டம்பர் 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ++++++++++++ https://youtu.be/T0FxDxs7lyw https://youtu.be/xh8t8FpekH4 https://youtu.be/U-VR6pNi70k https://youtu.be/gtUgarROs08 https://youtu.be/vz45XOIkH_E https://www.youtube.com/watch?v=CADMSVRIJ0k +++++++++++++ நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! முரண் கோள் ஒன்றின் மாதிரி மண் தூசியை வையத்தில் […]

ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்தது.

This entry is part 1 of 20 in the series 4 செப்டம்பர் 2016

Comet Halley சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/16z1ZUMnGn0 https://youtu.be/Tp2P4ht2WNM https://youtu.be/J7I9z6Lcemo https://youtu.be/2-M5_xBVSLQ ++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள் ! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! அண்ட கோள்களின் ஆதித் தோற்றம் அறியவும், உயிரின மூலத்தை உளவிடவும் […]

இத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்

This entry is part 10 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++ https://youtu.be/kcPM3-a_nSM https://youtu.be/Hoy2aBqvD68 https://youtu.be/jhhv16T8ha8   +++++++++++++++ பூமித்தாய் குலுக்கித் தோள சைத்தாள் ! இடிந்து தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! தரை மட்ட மாகின கட்டடங்கள் ! சட்டென மக்கள் சடலமாய்ப்  புதைந்தார் ! கடற்தட்டு கால் உதைத்தால் படை யெடுக்கும் சுனாமி அலைகள்  ! அடித்தட்டு தொடை அசைந்தால் இடித்திடும் அதிர்வுகள் ! நிலம்நடுங்கி நடனமிடும்  புவித்தளம் ! குடற் தட்டு கூத்தாடி உடல் […]

பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு

This entry is part 2 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ +++++++++ கடந்த பத்து ஆண்டுகளாய் அடிப்படையாய் நாமறிந்தது நான்கு  அகில விசைகள்.  ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுத்த, தளர்ந்த அணுக்கரு விசைகள். புதிய கண்டுபிடிப்பு  புரட்சிகரமான ஐந்தாம் விசை ! கருமை விசை !  அது கருமை ஒளித்திரளா  அன்றி கருந்துகளா ?  பிண்டத் துகளா அன்றி விசை தூக்கும் துகளா ? ஹிக்ஸ் போஸானுக்குப் பின் கண்ட ஒட்டு விசைத் துகள் அது […]