Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
இதுவரைக் காணாத புதுவித இரட்டை வளையம் பூண்ட அபூர்வ வட்ட ஒளிமந்தை
[HOAG's Bull's Eye Galaxy] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பால்மய வீதியின் பரிதி மண்டலக் கோள்கள் சுழன்றோடும் விளையாட்டு மந்தை ! ஒளிமந்தை ஒவ்வொன்றும் ஒருவிதம் ! வட்ட வடிவத்தில் இரட்டை வளையங்கள் சுற்ற…