Posted inகதைகள்
ரணம்
புத்தகம் வெளியிட்டுத்தரும் பெரிய மனிதர்கள் எல்லோரும் ஒரு எழுத்தாளனுக்கு சம்பந்திமார்கள். சர்வ ஜாக்கிரதையாய்ப்பழகி வந்தால்தான் உண்டு. உண்டு என்று சொல்லிவிட்டீர்களே அது என்ன என்று என்னைக் கேட்டால் எப்படித்தான் நான் சொல்வது. எழுத்தாளனாய் இருந்து ஒருவன் கொஞ்சம் மொத்துப்பட்டால் மட்டுமே இதுகள்…