Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
பிரபஞ்சத்தின் யூகிப்பு வடிவம் என்ன ?
(கட்டுரை: 31) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேராட்சி புரியும் பிரபஞ்சத்தின்கோர வயிற்றுக் குள்ளேஓராயிரங் கோடிச்சூரிய மந்தைகள்ஊர்ந்து பந்தயம் வைக்கும் !அகிலப் பெருவீக் கத்தில்உப்பி விரியும் குமிழி வேலிக்குஅப்பாலும்எத்தனை எத்தனைஒளியாண்டுத் தூரம் உள்ளது…