Posted inகவிதைகள்
பிஞ்சுத் தூரிகை!
அடுத்த வாரமாவது சுவருக்குச் சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி. வட்டங்களும் கோடுகளுமாய் மனிதர்கள் சதுரங்களும் செவ்வகங்களுமாய் கொடிகள் ஏனல் கோணலாய் ஊர்வலம் இரண்டு சக்கர போலீஸ் காரும் காரைவிட பெருத்த விளக்குகளும் விதவிதமான பந்துகளும் விரட்டும்…