தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4180 Articles

எங்கிருக்கிறேன்?

Dr V G மாலதி மயக்கமா, தூக்கமா, மிதப்பது போல லேசா லேசா என்னை உயர்த்தி கொண்டே போகும் இந்த காற்று கடைசியில் எங்கு கொண்டு செல்லும்? நான் எந்த இடத்துக்கு…

மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்

அன்றாடத்தின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் அமிலமென அரித்துச் சொட்டுகிறது வலிகள் தந்த வார்த்தைகள் எங்கிருந்து எப்படி வருகிறதெனும் பாதைகள் அறிய முடியாத பரிதவிப்பில். பிறரின் வார்த்தைகளைக் கொண்டு  முகவாடலை …

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ், 10 ஆகஸ்டு , 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.  இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 10

-பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் அன்பை granted ஆக எடுத்துக்…

மகிழ்ச்சி மறைப்பு வயது

                           பா.சத்தியமோகன் நனைகிறேன் பரவசமாய்காதுமடல்,கண் இமை, சட்டைஎல்லாமாக நனைகிறேன்தெரிந்தவர் எவரேனும்…

கவிதைகள்

மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்  அவர்கள் எப்படி இருப்பர்  நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் கலந்திருக்கும் பேய்கள் போன்றா  புராணக்…

நடக்காததன் மெய்

ரவி அல்லது பேசும் தூரத்தில் நடப்பவர்களின் முகம் அறிய முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது. வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் சிலரைக் காணவில்லை. பலர் தலையில் தொப்பியும் முகத்தில்…

யாசகப்பொழுதில் துளிர்த்து

ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு  சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் எளிதாகிப் போன பயண உபாயங்களில்.…

பூஜ்யக் கனவுகள்

வசந்ததீபன் _________________________________ பனிக்குடம்  உடலின்   கவசக்கூடு மெல்லத்  தளும்பித்தளும்பி  அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில்  பேருந்து  விபத்தானது ஆட்கள்  ஓடி  வந்தார்கள் உடல்கள்  தவிர  எல்லாம் …

குளிர்வித்தால் குளிர்கின்றேன்

குளிர்வித்தால் குளிர்கின்றேன் - பி.கே. சிவகுமார் நியூ ஜெர்சி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 9, 2025 சனி மாலை இசைக்கலைஞர் திருபுவனம் ஜி. ஆத்மநாதன் அவர்களின் தமிழிசை…