21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள் மறுபடியும் பெற்றோரை விட்டுப் பிரிவது கஷ்டமாகவே இருந்தது. தாய் சானுக்கு ஹாங்காங்கில் தான் … ஜாக்கி சான் 21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள்Read more
Author: chitrasivakumar
ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு
20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு வில்லி சான் என்பவர். அவர் அனுப்பிய தந்தி சானுக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கு திறவுகோலாக அமைந்தது. … ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்புRead more
ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
19. ஆஸ்திரேலிய வாழ்க்கை 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை Jackie-Chan-jackie-chan-5468506-553-800ஆஸ்திரேலியா திரும்பிய மகனைக் கண்டதும் தாய் பெரிதும் மகிழ்ந்தார். வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். பரிசாகத் … ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கைRead more
ஜாக்கி சான் 18. ஒபரா அனுபவம்
குருவின் பாராமுகம் சானை வெகுவாக பாதித்தது. குரு ஒரு நாள் எல்லா மாணவர்களையும் அழைத்துப் பேசினார். … ஜாக்கி சான் 18. ஒபரா அனுபவம்Read more
ஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்
16. தத்துப் பிள்ளையாய் கழகத்தில் இருந்த போது மாணவர்களுக்கு வெளி உலக விசயங்கள் மேல் கவனம் செலுத்த வாய்ப்பே இல்லாமல் போனது. தினப்படி … ஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்Read more
ஜாக்கி சான் 15. நரகமாகிப் போன மாயலோகம்
15. நரகமாகிப் போன மாயலோகம் சார்லஸ் குடும்பத்தினர் சீன நாடகக் கழகத்தை அடைந்த போது, குரு அவர்களுக்காகக் காத்திருந்தார். சானின் பெற்றோரை வரவேற்று விட்டு, அவனது தோளைத் தொட்டு நடத்தி, “வா.. கொங் சாங்”என்று அன்புடன் கூறி, கூடத்திற்கு அழைத்துச் சென்றார். “நீ இங்கு வரும்போதெல்லாம் நன்றாக இருந்ததல்லவா.. நீ இங்கே தங்குவதை விரும்புவாய் என்று எண்ணுகிறேன்” என்று பேசிக் கொண்டேநடந்தார். உடனே தந்தையின் பக்கம் திரும்பி, “அப்பா.. நான் நிஜமாகவே இங்கேத் தங்கலாமா?” என்று கேட்டான் சான். “ஆமாம் பாவ்.. உனக்கு எவ்வளவு நாள் வேண்டுமோ.. அவ்வளவு நாள்” என்றார் தந்தை. உண்ணும் மேசை மேல் ஒரு காகிதச் சுருள் வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதைப் படிக்கத் தெரியாத காரணத்தால், சான் அதைக் கண்டு கொள்ளவில்லை. சார்லஸ்அதைப் படித்துப் பார்த்தார். தாயும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்துப் படித்தார். “சான் அவர்களே.. எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்டார் குரு. “இதில் இருப்பது தான் நடைமுறைபடுத்தப்படும். நீங்கள் கையெழுத்திட்ட பின், இங்கு இருக்கும் வரை உங்கள் மகன் என்முழுப் பொறுப்பில் இருப்பான். நான் என் செலவில் உணவு, உடை, தங்கும் இடம் கொடுத்து விடுவேன். அவனது பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம். நான் உலகின் மிகச் சிறப்பான பயிற்சியைஅவனுக்குக் கொடுத்துப் பெரியாளாக்குவேன். அவன் மிகப் பெரிய நட்சத்திரமாகும் வாய்ப்பும் உண்டு” என்று உறுதி கூறினார். … ஜாக்கி சான் 15. நரகமாகிப் போன மாயலோகம்Read more
ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்
14. மாய லோகத்தின் அறிமுகம் பணம் இருந்த தைரியத்தில் உடனே தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான். தன்னுடைய இயலாமையைச் சொல்ல வெட்கமாக … ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்Read more
ஜாக்கி சான் 13. ஹாங்காங்கில் மறுபடி
ஆஸ்திரேலியாவில் தனிமையில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கப் பிடிக்காமல் தந்தையிடம் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொய் சொல்லி ஆறு மாதம் கழித்து … ஜாக்கி சான் 13. ஹாங்காங்கில் மறுபடிRead more
ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்
ஆஸ்திரேலிய மண்ணைத் தொட்ட பின் தான் வாழ்க்கை என்ன என்பதை உணர முடிந்தது. விமான நிலையத்தில் பையை வைத்துக் கொண்டு பெற்றோரைத் தேடி அலைந்தான். அவர்கள் சொன்னஎந்தக் குறியீடுகளும் அங்கு இருக்கவில்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. சீன மொழி பேசுவோர் ஒருவரும் இருக்கவில்லை. சின்ன சீட்டில் வீட்டு முகவரியை வைத்துக் கொண்டு அலைந்தான். அங்கிருக்கும் மனிதர்களிடம் கேட்கலாம் என்றால், நீண்ட முடியும், ஆசிய உருவமும் சாதாரண உடையும் அவர்களை ஓட வைத்தன. அங்கே தனித்துவிடப் பட்டான். அதுவும் அன்னிய நிலத்தில். இறுதியில் ஒரு விமான பணிப்பெண், சீன மொழி தெரிந்திருந்ததால், அவனிடம் வந்து பேசினாள். “எங்கே போக வேண்டும்?” “நான் இந்த முகவரிக்குப் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சீட்டைக் கொடுத்தான். அவள் அதை வாங்கிப் பார்த்தாள். “இந்த இடம் சிட்னி. இந்த முகவரி கான்பராவில் இருக்கிறது” என்று சொன்னதும் அதிர்ந்து போனான். தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ .. இனி என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, “நீங்கள் இன்னொரு விமானத்தில் அங்கு போக வேண்டும்” என்று கூறினாள். அதைக் கேட்டதும், “அது எங்கே இருக்கும்?” என்று உடனே கேட்டான். விமானப் பணிப்பெண் அவன் செல்ல வேண்டிய விமானம் நிற்கும் இடத்தைக் காட்டி விட்டுச் சென்றாள். … ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்Read more
ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்
சானின் பெற்றோர் அடிக்கடி அவனது எதிர்காலம் பற்றி யோசனை செய்த வண்ணம் இருந்தனர். பிரன்சுத் தூதுவர் வீட்டில் செய்யும் … ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்Read more