Posted inகவிதைகள்
வெறுப்பு
எஸ்.ஹஸீனா பேகம். நான் உன்னை வெறுக்கிறேன். நான் உன்னை முழுவதுமாக வெறுக்கிறேன். புரிகின்றதா உன்னை நான் வெறுக்க மட்டுமே செய்கிறேன். உன்னை , உன் சுபாவங்களை, உன் ரசனைகளை, உன் இயல்புகளை உந்தன் விருப்புகளை, மொத்ததில் உன்னுடையதான நியாபகங்களை மீக்கொணர்துதரும் அத்துனை…