20 ஆகஸ்ட் 2017
latseriesid seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017 seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_201720 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017 seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017 seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_201720 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017 seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017 seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017 seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017 seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017 seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017 seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017 seriesname=20 ஆகஸ்ட் 2017
latseriesidaugust20_2017டாக்டர் ஜி. ஜான்சன் 183. இடி மேல் இடி சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தில் என்னுடைய எம்.பி.பி.எஸ். சான்றிதழ் செல்லாது என்றனர். நான் இந்தியாவிலேயே சிறந்த வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பயின்று, பிரசித்திப் பெற்ற மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ( University of Madras ) பட்டம் பெற்றவன்.இரண்டுமே உலகப் புகழ்மிக்கவை. ஆனால் அதைக்கூட சிங்கப்பூரில் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டனர். இதன் உண்மையான உள்நோக்கம் தெரியவில்லை. இந்தியாவில் பணம் தந்து பட்டம் வாங்கலாம் என்ற தவறான […]
சிறுகதை அந்தத் தெருவின் நடுவும் அல்லாத வரிசையான வீடுகளின் வாசல்படிகள் முடிந்த ஓரப் பகுதியும் அல்லாத இடைப்பட்ட வெளியில் நேரே கோடு போட்டது போல் அவர் நடந்து சென்றார். அளந்து வைக்கும் அடிகள் அவருடைய நடையின் தன்மை என்றே எண்ண வைத்தது. அப்படித் தன்னைப் பழக்கிக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றியது. அவரின் மன இயல்பின் அடையாளமோ என்றும் எண்ண வைத்தது. அடுத்தடுத்த வீடுகளைக் கடக்கையில் ஏன் தலை குனிந்தே இருக்க வேண்டும், நடையை அளப்பதுபோல…! கோயில்களில் அடிப்பிரதட்சிணம் […]
எஸ் ஜயலட்சுமி சிந்தை திரிந்தது உள்ளம் கலக்கம் கொள்ள ஆரம்பித்ததுமே ஆராய்ந்து பார்க்கும் அறிவு மழுங்க ஆரம்பிக்கிறது. உணர்ச்சி மேலோங்கி இருக்கும் சம யம் அறிவு வேலை செய்வதில்லை. குழம்பிய குட்டை யில் மீன் பிடிப்பது போல் கூனி அவள் மனதைக் கரைக்க ஆரம் பிக்கிறாள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கிணங்க கைகேயியின் தூய சிந்தையும் திரிய ஆரம்பிக்கிறது! ஆனால் கூனியின் சாதுரியமான பேச்சினால் மட்டும் இது சாத்தியம் என்று நம்ப […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பதினேழு வயதுப் பாவை அவள், புரியுதா நான் சொல்வது ! ஒப்பிட இயலா தவள் கண்ணோக்கு ! எப்படி வேறொ ருத்தி யோடு நடனம் ஆடுவேன், அங்கவள் நிற்பதைக் காணும் போது ? இப்போ தவள் பார்ப்ப தென்னை, நானும் பார்ப்ப தவளை ! கண்டதும் காத லுற்றேன், மற்றவ னோடவள் சேர்ந்தினி நடனம் புரிவாளா ? அங்கவள் நடனம் ஆடும் போது, அடடா […]
ஒரு காலத்தில் காந்தசக்தி இருந்த நிலவு. சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.space.com/37756-moon-magnetic-field-lasted-billion-years-longer.html +++++++++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன மதிமுகத்தில் மனிதர் தடம் வைத்தார் ! முழு நிலவுக்கு வெள்ளைத் தூள் பூசி வேசம் போடுவது பரிதி அன்னை ! அச்சில்லாமல் நகர்வது நிலவு ! அங்கிங் கெனாதபடி எங்கும் முகப் பருக்கள் ! பெருங்குழிகள் ! சுற்றியும் சுழலாத பம்பரம் ! ஒருமுகம் காட்டி மறுமுகம் மறைக்கும் […]
சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் – இந்தி மொழிபெயர்ப்பில் – திருப்பூர் படைப்பாளிகள் சங்கத்தின் ஆண்டுவிழாவில் திருப்பூரில் வெளியிடப்பட்டது. சி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சப்பரம் :இந்தியில் Swargrath : ( Hastaksaran Prakasam,Newdelhi 110 094 ரூ 300 ) நூலைக் கல்வியாளர் குமரன் வெளியிட கவிஞர் ஜோதி பெற்றுக்கொண்டார் . மாலு : இந்தியில் Lekehan :நூலை பேரா.சுந்தரம் வெளியிட வழக்கறிஞர் ரவி பெற்றுக்கொண்டார். ( Radharani Hastaksaran […]
பின்னூட்டங்கள்