மீனாள் தேவராஜன் முத்துக்கள் கோர்ந்த கவிதைகள் முத்தமிழ் சேரும் கவிதைகள் மனப்பையில் வைத்துப்பார்க்கிறேன் என்னை அது தொட்டுத்தொட்டுப் பார்க்கிறது என் உதடுகள் உன் கவிதை பாடும் என் உள்ளம் உன்னை நினைக்கும் அன்றொரு பாரதி குயில் பாடிச்சென்றான் அறக்கப்பறக்க! அதுபோல் நீயும் சென்றுவிட்டாய்! சிறுவயதிலே சீராளா! புதுமை கவிதைகளைத் தந்த பட்டுக்கோட்டையாரன்ன புது கருத்துக்களைப் பாடிப் பறந்து விட்டாய் நீண்ட நாள்கள் நிலம் நின்று பாடல் தேவையில்லை நாங்கள் இயற்றிய சுந்தரக் கவிதைகளைச் சொல்லிப் பழகுங்கள்! அவை […]
பதிவுகள் இணைய இதழில் (http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3469:2016-08-02-01-02-05&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23) ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்துன் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்: கறுத்த கழுகின் இறகென இருள் சிறகை அகல விரித்திருக்குமிரவில் ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில் ரட்சகனின் மந்திரங்கள் விசிறி கிராமத்தை உசுப்பும் சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல் ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள் குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள் முன் தள்ளிய வேட்டைப் பற்கள் விடைத்து அகன்ற நாசியென நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு […]
செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,பி. நரசிங்கராவின் மாபூமி போன்ற திரைப்படங்கள், சாந்தா தத் மொழிபெயர்த்த தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத் பற்றின விபரங்களை மனதில் விதைத்திருந்தன. வெளிமாநில தமிழ்ச்சஙகளின் செயல்பாடுகளை ஓரளவு இலக்கிய இதழ்களின் செய்திகள் மூலம் அறிந்திருந்தேன். அதற்கு முன் நாலைந்து ஆண்டுகளாக எனது சிறுகதைகள், கவிதைகள் கணையாழி, தீபம், தாமரை இலக்கிய இதழ்களில் […]
தமிழ் உலக நண்பர்களே, சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது நூல் ‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ என்பதை வெளியிட்டுள்ளார் என்று மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நூலில் அமெரிக்க சுதந்திர தேவிச் சிலை, ஐஃபெல் கோபுரம், பிரமிடுகள், உலகப் பெரும் பாலங்கள், பனாமா, சூயஸ், ஸெயின்ட் லாரென்ஸ் கால்வாய்கள், ஹூவர் அணை பற்றிய விளக்கங்கள் உள்ளன. அதில் வரும் 12 கட்டுரைகள் திண்ணையில் வெளிவந்தவை. நூல் பற்றிய விபரம்: பக்கங்கள் : 180 விலை: […]