Posted inகவிதைகள்
பயங்கரவாதி – மொழிபெயர்ப்புக் கவிதை
வசந்த தீபன் அவர்கள் அனைவரும் எங்களைப் போலவே இருந்தார்கள், தனியாக எதுவும் இல்லை இயற்கையாகவே. ஆனால் இரவு இருட்டாக இருந்தது மேலும், அவர்களின் அடையாளங்கள் இருட்டில் கேட்கப்பட்டன அவர்கள் சொல்ல வேண்டியிருந்தன மேலும், அவர்கள் சொல்ல…