எனக்குப் புரியவில்லை

    ஜோதிர்லதா கிரிஜா (டிசம்பர் 1977 புன்னகை - யில் வெளிவந்தது. “விடியலின் வருகையிலே” எனும் சேது-அலமி தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)        “பாபு! ஓடாதேடா! ஓரமாப்போ. பாத்துப் போ!”ன்னு அம்மா பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு பெரிசாக் கத்தினாங்க. நான்…