Posted inஇலக்கியக்கட்டுரைகள்
‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்
அழகியசிங்கர் சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்து முடித்தேன். உடனே எடுத்துப் படிக்கவில்லை. அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முழுவதும் படிக்க முடியவில்லை. ஒரு 60 பக்கங்கள் தடுமாறிப் படித்து முடித்தேன். அந்தப் புத்தகத்தை எழுதியவர் கௌ.செ.லோகநாதன் என்கிற நண்பர். புத்தகத்தின் பெயர் 'இவன் வேற மாதிரி…