தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

எனது ஆகாயம்

ஆதியோகி வெள்ளிக்கரம் நீட்டிநேசமுடன் தழுவ முயன்றநேரத்தில்,கருப்புக் குடை விரித்ததைக்கண்டனம் தெரிவிப்பதாய்நினைத்திருக்கலாம்... கணப்பொழுதில் குடைக்குள்மறைந்து கொண்டது,கருமேகங்கள் தவழ்ந்தஅழகான தலை மேல் ஆகாயம்...                    …

அறிவியல் தொழில்நுட்பம்

ஸஹாரா பாலைவனச் சூரியக்கதிர் நிலையங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர்ந்து மீள்புதிப்பு மின்சக்தி பரிமாறத் திட்டம்.

          The Sahara is the largest hot desert on earth, pretty much making up the entire top half of Africa. It’s…

எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்

குரு அரவிந்தன்   வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த மாதம் 12 ஆம் திகதி (12-12-21) ஞாயிற்றுக்கிழமை வானத்தில் காட்சி தர இருக்கும் வால்நட்சத்திரத்தை, மீண்டும் ஒரு முறை…

இலக்கியக்கட்டுரைகள்

பாரதி தரிசனம் பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !

குயில் கூவுமா…? கத்துமா…? முருகபூபதி    “ மகாகவி பாரதியின் கவிதைகளை அதன் மொழி ஆழம் , ஓசை நயம் , பொருள் ஆகியவற்றை புரிந்துகொண்டு வேற்று மொழிக்கு கொண்டு செல்வது அசாத்தியமானது   “…

‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்

அழகியசிங்கர்          சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்து முடித்தேன்.  உடனே எடுத்துப் படிக்கவில்லை.  அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முழுவதும் படிக்க முடியவில்லை.  ஒரு 60 பக்கங்கள் தடுமாறிப் படித்து முடித்தேன்.          அந்தப் புத்தகத்தை…

தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.

முனைவர் ம இராமச்சந்திரன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நண்பர்கள் பேச்சின் ஊடாக எனது நினைவில் பதிந்து விட்ட எழுத்தாளர் இமையம். 1990களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாகப் பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தையும்…

ஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும்  மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்

    நூல் அறிமுகம் லதா ராமகிருஷ்ணன்   மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு. மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர்…

கடிதங்கள் அறிவிப்புகள்

எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.

பவானி தர்மகுலசிங்கம்-   எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும்  தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர்  வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற…

இலக்கியப்பூக்கள் 224

இலக்கியப்பூக்கள் 224வணக்கம்,இவ்வாரம் வெள்ளிக்கிழமை(10/12/2021) லண்டன் நேரம் இரவு 8.00 மணிக்கு அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 224 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,மாலினி மாலா (கவிதை:இருவேறு பாதைகள்..),புராந்தகன்(அவுஸ்திரேலியா),தர்மினி(பிரான்ஸ்) (கவிதை:மென்பச்சைக்காலம் -- நன்றி:அம்ருதா இதழ்),சைவப்புலவர்.கல்லோடை கரன்(அவுஸ்திரேலியா),உமா (கவிதை:தொலைத்தது/ நன்றி:அனாமிகா…

மெல்பனில்  மல்லிகை ஜீவா   நினைவரங்கில் முருகபூபதியின்     மூன்று   நூல்களின்  வெளியீடு  

அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர்                                   யாழ். பாஸ்கர்    மல்லிகை ஜீவா நினைவு விருது பெறுகிறார் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில்,  இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால்…

ஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும்  மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்

    நூல் அறிமுகம் லதா ராமகிருஷ்ணன்   மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு. மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர்…

மகத்தான மாண்டிசோரி கல்விமுறை

(சீரிய முறையில் அறிமுகம் செய்யும் ஓர் எளிய கையேடு) “குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்குப் பெரும்பங்கு உள்ளது. சமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம்? குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல், வழிவகைகள்…

கதைகள்

பெரியப்பாவின் உயில்

ஜோதிர்லதா கிரிஜா             (ஏப்ரல் 1988  “தமிழரசு” இதழில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  ‘மகளுக்காக’தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)                                                                                     “என்னங்க! இங்க கொஞ்சம் வாங்களேன்!” என்று லல்லி கூவிய கூவல் எட்டு வீடுகளுக்குக்…

ஏக்கங்கள்

  ‘அப்பா, ஒரு வழியா வீடு வாங்கியாச்சு. டிசம்பர் 10ஆம் தேதி பால் காய்ச்சப்போறோம். நீங்களும், அம்மாவும் நாலஞ்சு நாள்ல புறப்பட்றது மாதிரி இருக்கும். இன்னிக்கு தேதி நவம்பர் 10. 15 ஆம் தேதி…

கவிதைகள்

தொடுவானுக்கு அப்பால்

சி. ஜெயபாரதன், கனடா தொடுவானுக்கு அப்பால் சென்றால் தொப்பென வீழ்வோ மெனச்சொப்பனம் கண்டோம்!செல்லாதே என்றுசிவப்புக் கொடி காட்டும்செங்கதிரோன்!தங்கப் பேராசை கொண்டுஇந்தியாவுக்குபுதிய கடல் மார்க்கம் தேடிஅஞ்சாமல் சென்றார்கொலம்பஸ்!புத்துலகு, பொன்னுலகுவட அமெரிக்கா கண்டுபிடிக்கவழி வகுத்தார்! தொடுவானம் தாண்டிப் பயணித்துதுவங்கிய…

அழகிய சிங்கர் 3 கவிதைகள்

அழகிய சிங்கர் பேரிழப்பு   ஆற அமர யோசித்தால் ஏன் இதுமாதிரி என்று தெரிவதில்லை கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் அவர் கடைசியாகச் சாப்பிட்ட உணவு எது? கடைசியாகச் சிரித்த சிரிப்பு எது? விதி அவரைப் பார்த்து…

சப்தஜாலம்

-மகேஷ். சொற்களை வளைத்து நிதமும் காகிதத்தில் வரைந்து வைத்தேன்.   படிக்கோல வடிவம் கண்டு பாடல் என்று சொன்னார் ஒருவர்.   குவியலில் பெயர்களைப் பார்த்து நல்ல கதை என்றார் நால்வர்.   சீவியக்…

அவரவர் முதுகு

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) தன் முதுகை(த்)தான் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன? சிறிய ஆடியொன்றைக் கையில் பிடித்து வாகாய் முதுகுக்குப்பின் கொண்டுபோகலாம். அல்லது பெரிய ஆடியொன்றின் முன் முதுகைக் காட்டிக்கொண்டு நின்று கழுத்தை வளைத்துப் பார்க்கலாம்.…