Posted inகதைகள்
அடங்கி விடுதல்
சில நாட்கள் நமக்கானதே அல்ல என்போதுபோல் ஆகிவிடும். ஒன்றும் சரியாக நடக்காது. எல்லா வேலைகளும் நம் தலையிலேயே விழும். நம்மை எல்லோரும் அன்று நாம் ஒரு தவறும் செய்யாதிருந்தாலும் திட்டித் தீர்ப்பார்கள். அன்று மாட்டுக்கு புல் வாங்கி வரவேண்டியது…