முருகபூபதி – அவுஸ்திரேலியா திரும்பிப்பார்க்கின்றேன் ” நினைவாற்றலுக்கு இணையான இன்னொரு பண்பை மனிதரிடம் இனங்காண முடியவில்லை ” இலங்கையில் 1982 – 1983 காலப்பகுதியில் பாரதி நூற்றாண்டு விழாக்கள் நாடு தழுவிய ரீதியில் நடந்தபொழுது 83 ஜனவரியில் தமிழகத்திலிருந்து வருகைதந்த மூத்த படைப்பாளியும் பாரதி இயல் ஆய்வாளருமான எனது உறவினர் தொ.மு. சி ரகுநாதன் எனக்காக இரண்டு பெறுமதியான நூல்களை கொண்டுவந்து தந்தார். ஒன்று அவர் எழுதிய அவரது நெருங்கிய நண்பர் புதுமைப்பித்தன் வரலாறு மற்றது, மகாகவி […]
கோவிந்த் கருப் ——————– முன் தகவல்: நான் உயர்குடி சேர்ந்தவனில்லை. என் தாய், மதுரை தேனி பகுதி எரசையில் ஒரு பெரிய வேளான் குடும்பத்தில் பெண் வழி வாரிசு. என் தாயின் தாத்தா இரு தாரம் கொண்டவர். முதல் தாரத்திற்கு ஒரு ஆண், ஒரு பெண் இரண்டாம் தாரத்திற்கு ஒரு ஆண் இரண்டாம் தாரத்தின் மகன் தான், என் தாய் குடும்பம் முன்னேற தோள் கொடுத்தவர், பின் என் தந்தையும் பின்னர் தோள் கொடுத்தார். […]