ஆர் வத்ஸலா எனது உடலின் வயதும் காலி வயிற்றில் அதன் இனிப்பும் எண்பதும் இரு நூறும் என்பதாலும் பிள்ளைகள் பெரியவர்களாகி என்னைப் போலல்லாமல் பேரறிவுடன் இப்போதிருந்தே 'டயட்'டில் என்பதாலும் பேத்தி 'ஸ்விக்கி' சரணம் என்பதாலும்…
சொற்கீரன் ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின் வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம் கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின் காட்சிகள் மலியும் கொடும் பாழாறும் இறந்து நீண்டார் நீளிடை நில்லார் நின் முறுவல் ஒன்றே…
சொற்கீரன் என்ன அழைப்பு இது? யாருடைய குரல் இது? உன் குரல் உனக்குத் தெரியவில்லை. உன் இனம் உனக்கு உணர்வு இல்லை. அயல் இனத்தானின் வாளும் கத்தியும் உன் இனத்தானின் நெஞ்சில் செருகுவதற்கும் உன்…
ஆதியோகி நான் எப்போதும் ஒரேநானல்ல.சில நேரங்களில், நீங்கள்'யாரைப்போல வாழக் கூடாது'என்று நினைப்பவர்களில்ஒருவன் நான்.சில நேரங்களில் நீங்கள்'யாரைப்போல வாழ'நினைப்பவர்களில்ஒருவன் நான்.எப்போதும் அதேநானல்ல நான். …
ராம் ஆனந்த் மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் நடத்தல் ஒன்றே யாயினும் நடத்தலுக்கான காரணங்கள் வேறு வேறு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டாலும் ஒன்றிணைப்பது தேவையின்…
ஆர் வத்ஸலா மழை! மழை! மழை! பிடிவாதமாய்... நடுத் தெருவில் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிக்கும் குழந்தையை போல் அனைத்து ஜன்னல்களையும் அடைத்து அறைக்குள் சிறைப்படுத்திக் கொண்டிருக்கும் நான் வழக்கம் போல் வெளியே…
சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்பு நியதி பிழையாகப் போச்சு ! ஒற்றை முடத்துவ முடிச்சு தானாய் வெடித்து விரியும் பிரபஞ்ச பலூன் பஞ்சர் ஆகிப் போச்சு ! நியூட்டன் விதிகள் பிரபஞ்சத்தின் தோற்ற நியதிகள். பெரு…