23 பெப்ருவரி 2014
latseriesid seriesname=23 பெப்ருவரி 2014
latseriesidfebruary23_2014 seriesname=23 பெப்ருவரி 2014
latseriesidfebruary23_2014 seriesname=23 பெப்ருவரி 2014
latseriesidfebruary23_2014 seriesname=23 பெப்ருவரி 2014
latseriesidfebruary23_2014 seriesname=23 பெப்ருவரி 2014
latseriesidfebruary23_201423 பெப்ருவரி 2014

latseriesidfebruary23_2014முனைவர் ந. பாஸ்கரன் உதவிப் பேராசிரியர், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. தமிழகம் பெருமையுடன் தமிழ்த்தாத்தா உ.வே.சா–வினுடைய 160-ஆம் பிறந்தநாளைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணமாகும். ஏட்டுத்தமிழைப் புத்தகவடிவத்திற்குக் கொண்டு வந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர். சங்கஇலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், இலக்கணங்கள் என்று பல நூல்களைப் பதிப்பித்துள்ள உ.வே.சா விற்கு ஊற்றமாக இருந்தது அவரின் கல்வி அறிவும் அயராத உழைப்புமே ஆகும். அவர் தமக்கான கல்வியை வாங்கியதும் வழங்கியதும் தனித்த கலையாகவே உள்ளது. அவர் […]
காலையில சூரியன் உதயமாவறதுக்குள்ள போன்கெழவி செத்து போயிடுச்சு. செல்போன் வழியா தகவல் அங்கங்க பறந்துச்சு. “அலோ.. முருகேசு அண்ணே.. அம்மா காலையில திடீர்ன்னு செத்து போயிடுச்சு..” “அலோ.. கலாத்தே.. அப்பாயி காலைல செத்துடுச்சு…” பட்டணத்துல இருக்குற மூத்தவளுக்கும் பக்கத்து டவுன்ல இருக்குற பெரியவனுக்கும் சின்னவன் அழகேசு வீட்லேர்ந்து தகவல் சொல்லியாச்சு. சின்னவ தனம் இந்தூருலயே வாக்கப்பட்டுருக்கா.. அவ தான் அம்மா செத்ததுலேர்ந்து ஒப்பாரி வச்சுக்கிட்டு கெடக்கிறவ.. “நாலு புள்ள பெத்து போட்டு… நல்லா தான் வாழ்ந்தீயே.. நேத்து […]
முனைவர் ந. பாஸ்கரன் உதவிப் பேராசிரியர், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. தமிழகம் பெருமையுடன் தமிழ்த்தாத்தா உ.வே.சா–வினுடைய 160-ஆம் பிறந்தநாளைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணமாகும். ஏட்டுத்தமிழைப் புத்தகவடிவத்திற்குக் கொண்டு வந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர். சங்கஇலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், இலக்கணங்கள் என்று பல நூல்களைப் பதிப்பித்துள்ள உ.வே.சா விற்கு ஊற்றமாக இருந்தது அவரின் கல்வி அறிவும் அயராத உழைப்புமே ஆகும். அவர் தமக்கான கல்வியை வாங்கியதும் வழங்கியதும் தனித்த கலையாகவே உள்ளது. அவர் […]
(Children of Adam) ஒரு மாநகரை நான் கடந்த சமயம் (Once I Passed Through a Populous City) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பெருநகர் ஒன்றைக் கடந்த போது, ஒரு சமயம் என் கண்கள் கண்ட காட்சிகள், கட்டடக் கலைகள், மரபுகள், பழக்க வழக்கங்கள், பதிவு செய்ய எதிர்காலப் பயன்பாட்டுக்கு என் மூளையில் பதித்து வைக்க நினைத்தேன் ! எல்லா வற்றுக்கும் மேலாய் அந்நகரின் […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து. அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்.. கடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது […]
பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு (சரியாக 11 மணிக்கு திரையிடல் தொடங்கிவிடும்) இடம்: பிரசாத் பிலிம் & டி.வி. அகடெமி, சாலிக்ராமம் (பிரசாத் லேப் Preview திரையரங்கம் இல்லை, பிரசாத் கல்லூரியில் உள்ள சிறிய திரையரங்கம்) தொடர்புக்கு: 9578780400 திரையிடப்படும் படங்கள்: அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம். ————————————
பின்னூட்டங்கள்