26 பெப்ருவரி 2017
latseriesid seriesname=26 பெப்ருவரி 2017
latseriesidfebruary26_201726 பெப்ருவரி 2017
latseriesidfebruary26_2017 seriesname=26 பெப்ருவரி 2017

latseriesidfebruary26_2017மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாணராமனுக்கு விளக்கு விருது அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பாகிய விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது – 2015’, எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான என்.கல்யாணராமனுக்கு வழங்கப்பட்டது. விருதுத் தொகை ரூ.75 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்யாணராமன், அசோகமித்திரன், பெருமாள் முருகன் உள்ளிட்ட பல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததன் மூலம் உலக அரங்கிற்கு தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பங்களிப்பை அறியச் செய்தவர். சென்னை இக்சா மையத்தில் நடைபெற்ற இந்த […]
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 1. அந்த இரண்டு படுக்கையறைகளும் இடையே ஒரு தாழ்வாரத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. பரந்த அவ்விரு அறைகளின் தரை விரிப்புகளும் ஜன்னல் திரைச்சீலைகளின் வண்ணக்கலவையோடு ஒத்துப்போகும் வண்ணம் அதே பாணியில் அமைந்துள்ளன. அவற்றுள் ஓர் அறையின் பெரிய கட்டிலின் மீது விரிக்கப்பட்டுள்ள கனத்த மெத்தை விரிப்பும் தரைவிரிப்பு, ஜன்னல் திரை ஆகியவற்றுக்குப் பொருத்தமான வண்ணச் சேர்க்கையோடு காணப்படுகின்றன. அந்த மெத்தையில் கனத்த உடம்புடன் அகலமும் நீளமுமாய் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதர் மல்லாந்து […]
கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல்சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் கலையும் இலக்கியமும் உயிர்சார்ந்தவை. மனித உயிர்களுக்கென்று வாய்த்த பிற உயிர்களுக்கு அமையாத அனுபவம். மனிதன் மட்டுமே தான் என்னவாக பிறந்தானோ, அல்லது என்னவாக இருக்கிறேனோ அப்படி இருக்கமுடியாதென மறுக்கக்கூடிய உயிரி. அம்மறுப்பை கலை இலக்கிய வழிமுறைகளால் வெளிப்படுத்துவதென்பது ஒர் உபாயம் அல்லது உத்தி. வாழ்வின் நோக்கம் உண்பதும் உறங்குவதும், இனவிருத்தியோடு திருப்தியடைவதும் என முடித்துக்கொள்கிற […]
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++ [34] உருளும் மேலகம் நோக்கிக் கேட்டேன், ‘ஊழ்விதிக்கு வழிகாட்டுவ தெந்த விளக்கு ? இருட்டில் தடுமாறு கிறார் அதன் மதலையர்‘ ‘குருட்டுப் புரிதலது !’ எனப்பதில் தரும் மேலகம். [34] Then to the rolling Heav’n itself I cried, Asking, ‘What Lamp had Destiny to guide Her little Children stumbling in the Dark? ‘ And – ‘A blind […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில் பனித்தளம் கடலாகக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்பட்டை வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் ! முகில் மயமான அயான் வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான பிளவுகள் மூடும் மீண்டும் திறக்கும் ! நீரெழுச்சி வேகம் தணியும், விரையும் ! வாயிலை வெப்ப மாக்கும் ! […]
மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாணராமனுக்கு விளக்கு விருது அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பாகிய விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது – 2015’, எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான என்.கல்யாணராமனுக்கு வழங்கப்பட்டது. விருதுத் தொகை ரூ.75 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்யாணராமன், அசோகமித்திரன், பெருமாள் முருகன் உள்ளிட்ட பல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததன் மூலம் உலக அரங்கிற்கு தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பங்களிப்பை அறியச் செய்தவர். சென்னை இக்சா மையத்தில் நடைபெற்ற இந்த […]
பின்னூட்டங்கள்