சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ பூகோளப் பூகாந்த துருவங்கள் புதிராய்த் திசைமாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் ! பூமியின் சுழற்சி அப்போது எதிர்த் திசையில் ஓடுமா ? பரிதியின் உதய திசை அப்போது கிழக்கா ? மேற்கா ? உயிரினம், மனித இனம் என்ன வாகும் ? மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் மனிதர் எறியப் படுவாரா ? சூழ்வெளி மண்டலம் முறிந்து பாழ்வெளி ஆகுமா […]
சுயாந்தன் ====== “கவிதையானது காலாதீதங்களுக்கு இடையே நீண்டு கொண்டேயிருக்கும் மாயச்சங்கிலி” என கலாப்ரியா ஓரிடத்தில் கூறியிருந்தார். ஒரு கேள்விக்கான விடையை அவ்வளவு கவித்துவமாகக் கூறியிருந்தார். இந்த பிராணச் சுருக்கம்(For Poetry) காலாவதியாகாத பண்பினைப் படைப்புகள் தோறும் விளக்கி வருகிறது என்றே கூறவேண்டும். அதுவும் கவிதைகளின் படைப்பு நிலையினின்று நோக்கினால் அவ்வுண்மையின் அரங்கேற்றம் தபாற்காரனின் கடிதச் சைக்கிளின் பெல்லைக் கொண்டு கடிதங்களுக்குக் காத்திருக்கும் காதலர்/வாசிப்பவர்களின் இதயத்தை பதைபதைக்கச் செய்யக்கூடியது. தேவதச்சனின் ஒரு கவிதை; “சுடுகாட்டில் காய்ந்து கருகி நிற்கும் […]
கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனெல்ல. கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 27 ஆவது இதழ் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அநுராதபுரம் கெகிறாவை இலக்கிய செயற்பாட்டாளர் திருமதி. கெகிறாவை ஸஹானாவின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது. வழமைபோன்று இதழின் ஆசிரியர் ஒரு நிமிடம் எங்களை எல்லாம் சிந்திக்க வைத்துவிட்டுத்தான் வாசகர்களாகிய எங்களை பூங்காவினுள்ளே அனுமதிப்பார். இவ்விதழில் மனித உரிமை தினமான டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியைக் குறிப்பிட்டு மனித உரிமைகள் பற்றிய தனது […]
படத்தில் முதலில் கவனத்தை ஈர்த்தது ஒலி. ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றி சொல்லி துவங்கியபோதே தெரிந்துவிட்டது. இசையில் சென்ச்சுரி என்று. ரகுமான் இயல்பாக நடித்திருக்கிறார். பார்க்கப்போனால் எல்லோருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு மிக மிக பொறுத்தமாக இருக்கிறார்கள். பேப்பர்காரன், அந்த மூன்று வாலிபர்கள், கிருஷ், ஷ்ருதி, ஷ்ருதியின் ரூம்மேட் வைஷ்ணவி என்று எல்லோருமே பொறுத்தமாக இருக்கிறார்கள். எனக்கு ரொம்ப உறுத்திய லாஜிக் ஓட்டைகள்… 1. எழுத்தாளர் சுஜாதா சொல்வார்.. குற்றவாளி குறித்து வாசகனுக்கு/பார்வையாளனுக்கு முன்கூட்டியே அறிமுகம் கொடுத்துவிடுவதுதான் துல்லியமான […]