5 பெப்ருவரி 2017
latseriesid seriesname=5 பெப்ருவரி 2017
latseriesidfebruary5_20175 பெப்ருவரி 2017
latseriesidfebruary5_20175 பெப்ருவரி 2017
latseriesidfebruary5_2017 seriesname=5 பெப்ருவரி 2017

latseriesidfebruary5_2017தமிழ்செல்வன் ஜல்லிக்கட்டுப் போராட்டம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான செய்திகளும் பிரச்சாரங்களும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவத்தொடங்கின. இந்தப்பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மாணவர்களையும் எட்டியது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரப் பாரம்பரியம் என்பதாக, தமிழ் மொழி பேசும் அனைவரின் பண்பாடாக, முன் நிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சாரம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஒரு பெரெழுச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் மெரினா கடற்கரை, மதுரையில் தமுக்கம் மைதானம், கோவையில் வ.உ.சி பூங்கா என்று தமிழகத்தின் அனைத்து முக்கியமான நகரங்களிலும், இளைஞர்களும் மாணவர்களும் […]
இப்பகுதியில் அமந்துள்ள பாடல்கள் பத்தும் தோழி சொல்வன போல் அமைந்துள்ளன. எனவே இது ”தோழி கூற்றுப் பத்து என்ப்பட்டது. தோழி எனப்படுபவள் தலைவியுடன் கூடவே பிறந்து வளர்ந்தவள்; மேலும் அவள் தலைவிக்கு நிகராக அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும்,உள்ளத் துணிவும் பெற்றவள்; அவள் எப்பொழுதும் தலைவியின் நலத்தையே விரும்பி அதற்காகச் செயல்படுபவளாக இருக்கிறாள். தலைவியின் பேச்சைவிட தோழியின் கூற்று, சற்று அழுத்தமும் துணிவும் தெளிவும், உறுதியும் கொண்டதாக நாம் உணர முடிகிறது. தோழி கூற்று பத்து—1 நீருறை […]
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா [25]. மேலாய் அனுபவி நமக்கு எஞ்சிய காலத்தை நாமெல்லாம் மண்ணுக்குள் புதையும் முன்பு. மண்ணும் மண்ணாகி மண்ணுக்குள் முடங்கும், பாட்டு, மது ஒயின், பாடகி, முடிவா யின்றி ! [25] Ah, make the most of what we may yet spend, Before we too into the Dust descend; […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ பூகோளப் பூகாந்த துருவங்கள் புதிராய்த் திசைமாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் ! பூமியின் சுழற்சி அப்போது எதிர்த் திசையில் ஓடுமா ? பரிதியின் உதய திசை அப்போது கிழக்கா ? மேற்கா ? உயிரினம், மனித இனம் என்ன வாகும் ? மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் மனிதர் எறியப் படுவாரா ? சூழ்வெளி மண்டலம் முறிந்து பாழ்வெளி ஆகுமா […]
பின்னூட்டங்கள்