Posted inஇலக்கியக்கட்டுரைகள்
டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை
- தெளிவத்தை ஜோசப் - இலங்கை ஒரு கால் நூற்றாண்டுக்கு சற்றுக் கூடுதலாகவே கால்நடை வைத்தியராக அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் திரு.நோயல் நடேசன் அவர்கள் எழுத்துத்துறையுடன் அதே ஆண்டு காலம் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுபவர். 'திடீரென நிகழ்ந்த…