11 ஜனவரி 2015
latseriesid seriesname=11 ஜனவரி 2015
latseriesidjanuary11_2015 seriesname=11 ஜனவரி 2015
latseriesidjanuary11_201511 ஜனவரி 2015

latseriesidjanuary11_2015அயான் ஹிர்ஸி அலி சென்ற புதன்கிழமையில் பிரெஞ்சு வாரப்பத்திரிக்கை சார்லி ஹெப்டோவில் நடந்த படுகொலைகளுக்கு பிறகாவது வன்முறைக்கும், பயங்கரவாத இஸ்லாமுக்கும் இடையேயுள்ள தொடர்பை மறுக்கும் அசட்டுத் தனத்தை மேலை நாடுகள் இறுதியாக விட்டொழிக்கலாம். இது மனநிலை சரியில்லாத, ஒற்றை நபர் செய்த படுகொலைகள் அல்ல. இறைதூதர் முகம்மது என்று தாங்கள் கருதுபவருக்கு நேர்ந்த அவமானத்தை பழி தீர்க்கிறோம் என்று அந்த படுகொலைகளை செய்தவர்கள் கத்தியதை கேட்க முடிந்தது. அது தற்செயலாக உணர்ச்சிவேகத்தில் நடந்தது அல்ல. மிக […]
இடம்: ஆனந்தராவ் வீடு நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ஆனந்தராவ், ரங்கையர், கங்காபாய். (சூழ்நிலை: ஆனந்தராவ் தமது அறையில் கட்டிலின் மீது படுத்திருக்கிறார். அவரைக் காண்பதற்காக, ரங்கையர் வீட்டுப் படியேறிக் கொண்டிருக்கிறார். நடை வாசலில் அவரைக் கண்டு திரும்பி எதிர் கொள்கிறாள் கங்காபாய்) கங்காபாய்: வாப்பா ரங்கா வா! ரங்கையர்: அண்ணா தூங்கிண்டிருக்காரா மன்னி? கங்காபாய்: இன்னேரமா முழிச்சுண்டு சிரமப்பட்டார். விடியக்காலமறே தான் கண் அசந்து தூங்கினார். ரங்கையர்: டாக்டர் என்ன சொன்னார்? கங்காபாய்: […]
முனைவர் பட்ட ஆய்வாளர் இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 தெலுங்குமொழி பழமையான மொழியாக இருந்தாலும் அம்மொழியை அடையாளப்படுத்துவதற்கான எழுத்துச்சான்றுகள் கி.பி 6 நூற்றாண்டிற்குரியவையாகத்தான் அமைந்துள்ளன. அதன்பிறகு அம்மொழிக்குரிய எழுத்துச்சான்றுக்கான முதல் இலக்கியம் மொழிபெயர்ப்பு இலக்கியமாக மகாபாரதம் அமைகிறது. இதனை இயற்றியவர் நன்னையா ஆவார். இவரின் வருகைக்குப் பிறகே தெலுங்கு மொழிக்கான அடையாளம் கிடைத்தது என்றால் மிகையாகாது. தெலுங்கு மொழியமைப்பை விளக்குவதற்காகச் சமற்கிருத மரபிற்குரிய கோட்பாடுகளைத் தெலுங்கர்களுக்காகச் சமற்கிருதத்தில் இலக்கணம் எழுதினார். இந்நூல் சமற்கிருதம் நன்கு […]
பமீலா சந்திரன் பட்டு புடவை பட்டு வேட்டி மின்னுகிறது மாயிலை தோரணம் மார்க்கெட்டில் விற்றுதீர்ந்தது!!! மங்கள் இசை டிவியில் ஒலிக்கிறது கோயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது !! கிரமப்புறங்களில் பண்டிகை களைகட்டியது புது பானையில் பொங்கல் பொங்கி வழிந்தது !! இப்படி தான் பொங்கல் கொண்டாட்டம் ஊரெல்லாம் களைகட்டும் -ஆனால் பொறியாளர்கள் எங்களுக்கு இவையெல்லாம் கூகுளின் முன் மட்டும்…!!!
நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில் காலதாமதமும் சிரமமும் ஏற்படலாம். அதோடு கால் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் காலில் உணர்ச்சி குன்றிப்போவதால் காலில் காயம் உண்டாவது தெரியாமல் போகலாம். வலி தெரியாத காரணத்தால் புண் பெரிதாகலாம். கால்களில் வெடிப்பு, வீக்கம், புண், சதைக்குள் புகுந்த நகம். […]
இந்த வருட2015 புத்தக கண்காட்சிக்கு எனது கட்டுரைகளின் தொகுப்பு நூல் ”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்” எனது நாதன் பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது . சமூகம், இலக்கியம், சினிமா,பெண்ணியம், ஆளுமைகள் மற்றும் வாழ்வனுபவம் சார்ந்து நான் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது .விலை 120 மட்டும்
பின்னூட்டங்கள்