seriesname=k

9 ஜனவரி 2022

latseriesid seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022 seriesname=

9 ஜனவரி 2022

latseriesidjanuary9_2022

அரசியல் சமூகம்

கதைகள்

 • அவஸ்தை

  அவஸ்தை

            –எஸ்ஸார்சி         கோதுமையை ரேஷன் கடையில் வாங்கினான்.. அதனை ச்சலித்தாயிற்று புடைத்தாயிற்று  கோதுமையில் உருண்டை உருண்டையாய்  இருந்த சிறு சிறு மண்கட்டி மட்டும் போகவில்லை. அது எப்படிப்போகும் அவனுக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை. அண்டை வீட்டு முத்துலட்சுமி யோசனை சொன்னார். ’கோதுமையை ’தண்ணீல நல்லா அலசுங்க. மங்கட்டி கரைஞ்சிடும். பெறவு தண்ணீல ரெண்டு வாட்டி அலசுங்க மண்ணு கரைஞ்சிபோயிடும்’ .  அந்தப்படிக்கு அலசிய  கோதுமையை  வெயிலில் உலர்த்தினான் ஆயிற்று’ […]

 • சிறுவர் நாடகம்
 • பாடறிந்து  ஒழுகு …   

இலக்கியக்கட்டுரைகள்

 • ஒரு கதை ஒரு கருத்து

  ஒரு கதை ஒரு கருத்து

    சுந்தர ராமசாமி கதைகள்  2   அழகியசிங்கர்             பொதுவாகக் கதைகளைப் படிக்கிறோம்.  எத்தனை கதைகளை நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம்.   இது மாதிரி யோசிக்கும் போது சுந்தர ராமசாமியின் கதைகளை உதாரணமாக எடுத்து வைத்துக்கொண்டேன்.             இங்கு ஒரு சம்பத்தைக் குறிப்பிட வேண்டும் போல் தோன்றியது. விமர்சகர் வெங்கட் சாமிநாதன் வல்லிக்கண்ணனை இரக்கமில்லாமல் டெச்பேச் க்ளார்க் என்று கிண்டல் பண்ணியிருக்கிறார்.             இந்தக் கிண்டலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  சமீபத்தில் சாகித்திய அக்காதெமி வெளியிட்ட அவருடைய சிறுகதைத் தொகுப்பை  வாங்கி வைத்துக்கொண்டேன்.               வல்லிக்கண்ணன் ஒரே ஒரு குற்றமாக […]

 • தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்

கவிதைகள்

 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        1.மலைமுழுங்கிகள்   மலையை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மழுங்கிய சிறு கற்துண்டமென்றே கூறிக்கொண்டிருந்தார்கள் மாமா அப்பா மாடி வீட்டு அங்க்கிள் மோகனா அத்தை மார்க்கெட்டை ஒட்டியுள்ள தெருவில் குடியிருக்கும் மாத்ஸ் டீச்சர் இன்னும் சில பேர் அவனுக்குத் தெரிந்தவர்கள் இவ்வளவுதான் தெரியாதவர்களில் எத்தனை பேரோ திரும்பத்திரும்பச்சொல்லிச் சொல்லிச்சொல்லி மெல்லமெல்ல அம்மியையே நகர்த்த முடியாதபோதும் சொல்லித்தீராத கதையாய் அதையே சொல்லிக்கொண்டிருக்கும் பெரியவர்களைப் பார்த்து என்றேனும் அந்தக் கற்துண்டத்தைக் கையி லெடுத்துக் கிட்டத்தில் பார்த்திருக்கிறீர்களா […]

 • ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்!
 • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்
 •  வந்தேறி

   வந்தேறி

  January 10, 2022
 • இரண்டு பார்வைகள் ! 
 • கவிதை

  கவிதை

  January 10, 2022

அறிவியல் தொழில்நுட்பம்

கடிதங்கள் அறிவிப்புகள்

 • காற்றுவெளி தை (2022) மின்னிதழ்

  காற்றுவெளி தை (2022) மின்னிதழ்

    வணக்கம், காற்றுவெளி தை (2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.எமது பொங்கல் வாழ்த்துக்கள்.படைப்புக்கள் தந்துதவிய படைப்பாளர்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி.காற்றுவெளி மின்னிதழை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.இந்த இதழின் படைப்பாளர்கள்:  கெக்கிராவ ஸுலைகா ,(ரவீந்திரநாத் தாகூர்)  சித்துராஜ் பொன்ராஜ்-சிங்கப்பூர்,( Federico Garcia Lorca, Rainer Maria Rilke)   கீதா மதிவாணன்,( Barbara Baynton ),    க.சத்தியதாசன் (நன்றி:மறுபாதி),( வில்லியம் பிளேக்)   அஷ்ரஃப் சிஹாப்தீன், ( புத்ததாச ஹேவகே),    தவ சஜிதரன்,( சில்வியா ப்ளாத் ),    டி.ஞானையா (நன்றி:க.நவம்), (மார்ட்டின் நீய்முல்லர்)   தேவ அபிரா,( சோய் ஜொங்-மி),    பிரேமா -(தமிழகம்)(கார்ல் சாகன் ),   ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா’  […]

 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ்