Posted inகவிதைகள்
வந்தேறி
சித்ரா கீரைக்காரம்மா மளிகைக்காரத் தாத்தா ஆட்டோக்கார அண்ணா உரையாடிய மொழி.. போக்குவரத்து நெரிசலில் வசைப் பாடிய சொந்தங்களின் அடுக்கு மொழி உட்பட.. எண்ணங்களின் சுருதியில் இணைந்து விட்ட மொழி. உணர்வுகளை மீட்டும் போது…