மெக்காவை தேடி -2

This entry is part 20 of 21 in the series 10 ஜூலை 2016

பக்கீர் ராஜா முந்தைய பகுதிகளிலே பார்த்த ஹதீஸ்களின் அடிப்படையிலே இன்றைய மெக்கா மற்றும் மெதீனா போன்ற நகரங்களின் அமைப்பு, சூழ்நிலை போன்றவை ஒத்துப்போகிறதா என ஆராய்கிறார் கனேடிய வரலாற்று ஆசிரியரும் ஆய்வாளரும் ஆன டேன் கிப்ஸன். அவர் எழுதிய “குரானிய நிலவமைப்பு” எனும் நூலின் அடிப்படையிலே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மெக்காவை பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது? எல்லா நகரங்களின் தாய் நகரம் என மெக்காவை பற்றிய வர்ணனை இருக்கிறது. அப்படியானால் மிகப்பெரும் நகரமாகவோ அல்லது அருமையான கட்டிடங்கள், […]