முல்லைஅமுதன் எனது அறையை மாற்ற வேண்டும். இன்னும் வெளிச்சமாய், காலையில் புறாக்களின் காலைச் சத்தம், தெருவில் பள்ளிச் சிறுவர்களுடன் மல்லுக் கட்டியபடி செல்லும் அவசர அம்மாக்கள், காது மடலுக்குள் செருகிய அலைபேசியில் இன்னும் சத்தமாக பேசிச் செல்லும் போலந்துக்காரன், பனி குஇத்து மயங்கிக் கிடக்கும் முற்றத்துப் பூக்களிடம் ரகசியம் பேசும் இலைகள்… இன்னும்,இன்னும்,… மனைவியிடம் ஒருமுறை முணுமுணுத்தது.. இப்போது முடிவெடுத்திருந்தாள்.. என் அறையை மாற்றுவதாக சொன்னாள். இயற்கையிடம் நான் சொல்லியிருக்கக்கூடாது. குருவி கத்தியுடன் வந்து நிற்கிறது. கனவு […]
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [88] காதலி ! நீயும் நானும் விதியுடன் சதி செய்து சோக வாழ்வு முழுதும் புரிந்து கொள்வோமா நாமதைத் தூள் துளாய்ச் சிதைத்த பிறகு நம் இதய விருப்பப்படி வடிக்க வில்லையா ! [88] Ah Love! could thou and I with Fate conspire To grasp this sorry Scheme of […]