கவிநுகர் பொழுது-19  (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)

கவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)

பால் முரண் என்பது ஆண்பெண் என்னும் இரண்டு பாலினங்களுக்கும் இடையிலான பால் முரணாக மட்டும் இல்லாமல் அது பாழ் முரணாக மாறிப்போனதன் விளைவையும் அதன் சீழ் பிடித்துப்போன கருத்தியல் அல்லது கருத்தியலாய் முன்வைத்து நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் நிர்வாணப் படுத்துகிற கவிதைகள் நிறைந்த…

மொழிவது சுகம் 23 ஜூலை 2017

  அ. அண்டை வீட்டுக் காரனும் அடுத்த வீதிக் காரனும்   எங்கோ இருந்த ஒருவர் அல்லது அடுத்த தெருவில் வாழ்ந்து வந்த ஒருவர்  அண்டைவீட்டுக்காரனாகிறார். அவரோடு முதல் ஆறுமாத த்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எழாவது மாதத்திலிருந்து  பிரச்சினை ஆரம்பிக்கிறது.…
கவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)

சமகாலக் கவிதைகளை முன்வைத்து,சமகாலக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு எழுதிவரும்,’கவிநுகர்பொழுது’, தொடரில் இதுவரை பதினேழு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பதினெட்டாவதாக எழுதும் இக்கட்டுரை முற்றிலும் வித்தியாசமானது. ஆமாம். இதுவரை எழுதிய அனைத்து நூல்களுமே பதுக்கவிதை,நவீன கவிதை நூல்கள். இது மரபுக்கவிதை நூல். தமிழின்,…

இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

     என் செல்வராஜ் இலக்கிய சிந்தனை  அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகளில் பன்னிரண்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது.அதில்  சிறந்த ஒரு கதையை ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து அந்த கதையின்…

சீனியர் ரிசோர்ஸ்

  குளிர் அறையிலும் லேசாக வியர்ப்பது போல் இருந்தது சபேசனுக்கு. அவ்வறையில் அம்மூவரை தவிர வேறு யாரும் இல்லை. “என்னங்க இப்படி பண்ணீட்டீங்க! ..நீங்க    சீனியர் ரிசோர்ஸ் ன்னு தானே ஆன்சைட்டுக்கு அனுப்பி வைச்சோம்!” என்று   ஆரம்பித்தார் வட்ட மேசை சுற்றி…