23 ஜூலை 2017
latseriesid seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_2017 seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_2017 seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_2017 seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_2017 seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_2017 seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_2017 seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_2017 seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_201723 ஜூலை 2017
latseriesidjuly23_201723 ஜூலை 2017
latseriesidjuly23_2017 seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_201723 ஜூலை 2017
latseriesidjuly23_2017 seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_201723 ஜூலை 2017
latseriesidjuly23_2017 seriesname=23 ஜூலை 2017
latseriesidjuly23_2017பன்னீர் செல்வன் இரண்டாம் நாள் இரவும் எங்களுடன் தாங்கிக்கொண்டான்.மூவரும் இரவில்உறக்கம் வரும்வரை பேசிக்கொண்டிருந்தோம். காலையிலேயே இருவரும் வெளியேறிவிட்டனர். கோவிந்த் பள்ளிக்கு டாக்சியில் புறப்பட்டான். அவன் வாகனம் வாங்கவில்லை. அதை ஓட்டும் பயிற்சியும் பெறவில்லை. பன்னீர் பேருந்தில் ஏறி சிங்கப்பூர் பல்கலைக்கழகம் சென்றுவிட்டான். மாலை வரை நான் அறையில் தங்கினேன். கோவிந்த சேகரித்து வைத்திருந்த தமிழ் நாவல்களை நோட்டமிட்டேன். ஏறக்குறைய மு.வ.வின் அணைத்து நூல்களும் […]
பிரசன்ன ரணதீரன் புகழேந்தி யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென ஓட்டமெடுக்க காரணமென்ன என புலம்பியபடியே கண்ணாடி முன் நின்று யோசித்து கொண்டிருந்தாள் பர்வதம். அச்சமயம் “மா! மா! அம்மா” என வாசலில் நின்று கத்தி கொண்டிருந்தான் பலதேவா. “டேய் என்னடா பிரச்சனை” என்று வினவியபடியே வந்தாள். “எதுக்கு மா கார்லாம் புக் பண்ணிருக்க ஆட்டோல போய்ட்டு வந்துருக்கலாம்ல” “டேய் மானத்த வாங்காத […]
‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பு 1995 – இல் முன்றில் வெளியீடாக வந்துள்ளது. இவரது கவிதைகள் எளியவை ; தகவல்தன்மை கொண்டவை. சில இடங்களில் வாக்கியங்களில் இடையில் முற்றுப்புள்ளி அமைந்துவிடுகிறது. இது கவிதையில் வடிவச் சிதைவை உண்டாக்கிவிடுகிறது. முதல் கவிதை ‘ பேறு ‘ . இது கிராமியப் பாங்கு கொண்டது . கவிதையின் தொடக்கமே நன்றாக இருக்கிறது. சமீபத்தில் காதல் சுருக்கிட்ட கயிற்றில் தொங்கினாளாம் ஒரு பெண் — ‘ காதல் தோல்வியால் […]
அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் தன்னுள் தன்னை அதிகம் நிரப்பிக் கொண்டதில் வழிந்து கொண்டிருக்கிறான் வானத்தை வளைத்துப் போட்ட பின் கடல்களையும் சொந்தமாக்கிய மகிழ்ச்சி அவன் நெஞ்சில் கற்பனைக் கோட்டையின் சுவர்கள் பளபளக்கின்றன அவன் மனத்தில் இருந்த கூரிய முட்காடு முற்றிலும் எரிக்கப்பட்டதில் அவ்விடம் கருமை பூத்துக் கிடக்கிறது அவன் பின்னால் வந்து விழுகிற பழிச்சொற்கள் அவன் செவி புகுவதேயில்லை யாரும் ஏற்றுக் கொள்ளாத தனி ராஜ்ஜியத்தில் அவன் மட்டும் இருக்கிறான் ராஜாவாக … […]
Posted on July 22, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா துணைப் பேராசிரியர் மேரி கம்மிங்ஸ் http://news.mit.edu/2010/profile-cummings-0405 http://mems.duke.edu/faculty/mary-cummings http://www.bbc.com/future/story/20131031-a-flying-car-for-everyone https://en.wikipedia.org/wiki/Missy_Cummings ++++++++++++++++++++ பறப்பியல் பொறித்துறைப் புரட்சி ! செங்குத்தாய் உயரும் கார் ! சீராக ஏறி இறங்கும் தரைக் கார் ! முன்னோடி வாகனம் உருவாகி விட்டது ! வாணிபத் தயாரிப்பு வாகனமாய் வாசலில் நிற்கப் போகிறது ! புதிய வானூர்தி பரிதி சக்தியால் பறக்கும் ! எரி வாயு வின்றிப் […]
இலக்கியச்சோலை அழைப்பு
பின்னூட்டங்கள்