Posted inகவிதைகள்
சூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்
ப.கண்ணன்சேகர் திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல்! விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய் விளங்கிய படைப்பாற்றல்! தரைதட்டா கப்பலென திரையுலக வாழ்விலே தரமிக்க படங்களை தந்திட்ட உழைப்பாற்றல்! நரைத்திட்ட வயதிலும் நயாகரா நகரத்தின்…