26 ஜூலை 2015
latseriesid seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_201526 ஜூலை 2015
latseriesidjuly26_2015 seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_201526 ஜூலை 2015
latseriesidjuly26_201526 ஜூலை 2015
latseriesidjuly26_201526 ஜூலை 2015
latseriesidjuly26_201526 ஜூலை 2015
latseriesidjuly26_2015 seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_201526 ஜூலை 2015
latseriesidjuly26_2015 seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_2015 seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_201526 ஜூலை 2015
latseriesidjuly26_2015 seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_2015 seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_2015 seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_201526 ஜூலை 2015
latseriesidjuly26_2015 seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_2015 seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_2015 seriesname=26 ஜூலை 2015
latseriesidjuly26_201526 ஜூலை 2015
latseriesidjuly26_2015நான்ஸி ஏ யூசூப் இஸ்லாமிய அடிப்படைவாததால் வரையறுக்கப்படும் பிரதேசத்தில், இஸ்மாயில் முகம்மது தனது கொள்கையான “கடவுள் இல்லை” என்பதை உரத்து கூறுகிறார். அவர் தனியர் இல்லை என்பதையும் கண்டு வருகிறார். இஸ்மாயில் முகம்மது யூட்யூப் வழியாக மத்திய கிழக்கு மக்களை நாத்திகத்தின் பக்கம் திருப்ப முயற்சி செய்துவருகிறார். மூன்று வருடங்களுக்கு முன்னால், 30 வயதான முகம்மது இஸ்லாமை துறந்தார். அன்றிலிருந்து தனது புது கொள்கையை பற்றி உரத்து கூறவும் பரப்பவும் முயன்றுவருகிறார். அவர் தனது யூட்யூப் சேனலாக […]
உஷாதீபன் ——— அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலனுக்கு ஏனோ என்றும்போல் அன்று வேலை ஓடவில்லை. தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த காற்றாடி கூட இவன் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பது போல் மெல்ல வட்டமடித்துக் கொண்டிருந்தது. சுத்தமாக் காத்தே இல்லையே! யாரு ஸ்லோவாக்கினது? என்று கேட்டுக்கொண்டே எழுந்து சென்று ரெகுலேட்டரைத் திருகினான். குளிர்ந்த காற்று மெல்லக் கீழே இறங்கி இவன் சட்டைக்குள் புகுந்து இவனைக் குளிர்வித்தது. அங்கிருந்தமேனிக்கே தலையைச் சாய்த்து வாயில்வரை பார்த்தான். மனம் […]
சிறகு இரவிச்சந்திரன். 0 இந்தப் படம் திரிஷ்யத்திற்கு பெரியப்பா! பாபநாசத்துக்கு அப்பா! பிரேம் நாத் என்பவர் எழுதியிருக்கும் படு அசத்தலான திரில்லர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். இதை ஏன் தமிழில் எடுக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள் என்பது தான் கோடி ரூபாய்க்கான கேள்வி. கிரி, டெம்போ வேன் ஓட்டும் டெலிவரி பாய். ஜாக்சன், தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்யும் கணக்கன். ஷெரின் ஒரு சிறிய மருத்துவமனையில் செவிலி. களம் ஊட்டி. அதனால் மலையாளத்தோடு தமிழும் கலந்து ஒலிக்கிறது. […]
பாவலர் கருமலைத்தமிழாழன் குடிநீர்தான் வரவில்லை என்றால் ஊரே கூடியொன்றாய்ப் போராட்டம் நடத்து கின்றீர் வடியாமல் மழைநீர்தான் தெருவில் நின்றால் வரிசையாக நின்றுகுரல் கொடுக்கின் றீர்கள் செடிகொடிகள் மண்டிசாலை பழுது பட்டால் சேர்ந்தொன்றாய் செப்பனிடக் கேட்கின் றீர்கள் குடிகெடுக்கும் மதுதடுக்க மட்டும் ஏனோ குரல்கொடுக்க இணையாமல் ஒதுங்கு கின்றீர் ! தெருநடுவில் வைத்திருக்கும் கடையில் ; கோயில் தெருவினிலே விற்கின்ற கடையில் ; பள்ளி தெருவினிலே நடத்துகின்ற கடையில் ; நாளும் தெருவிருப்போர் நடக்கின்ற காட்சி கண்டும் திருவான […]
[Narora Atomic Power Station] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா தவறுகளைப் புரிவது மானுடம்! ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம்! [To err is human! But erring less is Divine!] முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி […]
வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `அறுவடைகள்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2015 ஆகஸ்ட் 01 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தாயக ஒலி ஆசிரியர் திரு தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக இலண்டன் இலக்கிய நிறுவகத்தின் தலைவர் வவுனியூர் இரா உதயணன் அவர்களும் […]
பின்னூட்டங்கள்