Posted inகதைகள்
வாக்குகடன்
ஜனநேசன் இராமேஸ்வரம் – புவனேஸ்வரம் விரைவுரயில் பத்துநிமிடம் தாமதமாக காரைக்குடி சந்திப்புக்குள் நடுப்பகல் பனிரெண்டுமணிக்கு நுழைந்தது; மூன்றாம்வகுப்பு பெட்டி நிற்குமிடத்தில் நில்லாமல் சற்று முன்னே நகர்ந்து நின்றது. வண்டி இரண்டேநிமிடம் நிற்குமென்பதால் மனைவியை அழைத்துக்கொண்டு இருதோளிலும்,கையிலும்…