3 ஜூலை 2022
latseriesid seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_2022 seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_2022 seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_2022 seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_2022 seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_2022 seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_20223 ஜூலை 2022
latseriesidjuly3_2022 seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_20223 ஜூலை 2022
latseriesidjuly3_2022 seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_2022 seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_2022 seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_20223 ஜூலை 2022
latseriesidjuly3_2022 seriesname=3 ஜூலை 2022
latseriesidjuly3_2022எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம் இருக்கவில்லை. தற்பொழுது அசாம், மேகாலயா மாநிலங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது எனும் செய்திகள் வரும்போது மனதுக்குக் கஷ்டமாகிறது. நாம் பிரயாணம் செய்த இடங்கள் எங்களுடன் உளரீதியாக இணைக்கப்படுகிறது . ஒரு விதத்தில் எமக்குத் தெரிந்தவர்கள் துன்பம் போன்றது. தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்தபடியிருந்தேன். இந்தியாவின் […]
ஜோதிர்லதா கிரிஜா (18.3.1973 கல்கியில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.) ஞானப்பிரகாசம் வீட்டுக்குப் போனதன் பின்னரும் அமைதியாக இல்லை. அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது என்றால் மிகை இல்லை. அவன் உடை மாற்றிக் கொள்ளுவதற்கு முன்னால் தன்னறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடிக்கு முன்னால் நின்று தன்னைத்தானே ஒரு முறை நெடுமையாகப் பார்த்துக் கொண்டான். அன்று தான் அணிந்திருந்த கருநீலக் கால்சராயும் வெளிர்நீல முழுக்கைச் […]
எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம் இருக்கவில்லை. தற்பொழுது அசாம், மேகாலயா மாநிலங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது எனும் செய்திகள் வரும்போது மனதுக்குக் கஷ்டமாகிறது. நாம் பிரயாணம் செய்த இடங்கள் எங்களுடன் உளரீதியாக இணைக்கப்படுகிறது . ஒரு விதத்தில் எமக்குத் தெரிந்தவர்கள் துன்பம் போன்றது. தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்தபடியிருந்தேன். இந்தியாவின் […]
அமீதாம்மாள் உன்னைப்போல் நீ மட்டும்தான் புரிந்திருக்கிறாய் சந்திப்போம் உன்னை ஒதுக்கி உறவுகளுக்காய் அழுகிறாய் சந்திப்போம் ஒன்றை நூறாக்கத் தெரிந்தவன் ஆனாலும் ஒன்றுக்குள் வாழ்பவன் சந்திப்போம் பழங்கள் தரும்போது நீ இருக்கப்போவதில்லை ஆனாலும் நீர் வார்க்கிறாய் சந்திப்போம் உளிவலி தாங்கி சிற்பமானவன் நீ சந்திப்போம் சுளை காக்கும் முள் நீ அறிவேன் சந்திப்போம் ஒரு வலியில் பிறந்து யாருக்கும் வலிக்காமல் வாழ்பவன் நீ சந்திப்போம் குருத்துக்காக […]
ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத 7.3 ரிக்டர் அளவு மிகப்பெரும் பூகம்பம். நூற்றுக் கணக்கான ஈரானியர் மரணம். ஆயிரக் கணக்கில் காயம் அடைந்தார். Earthquake hits Iraq-Iran border, leaves hundreds dead, thousands injured A 7.3-magnitude earthquake struck the mountainous border region between the two countries late on Sunday. More than 400 people have been killed, mostly in Iran. […]
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை என்பவர் ஒரு வலைப்பதிவுக்கான இணைப்பை அனுப்பியுள்ளார்: எழுத்தாளரை ஊக்கப் படுத்தும் இச்செய்தியைத் தங்கள் இதழில் வெளியிட்டுத்தர வேண்டுகிறேன் வலைப்பதிவு: வளரும் கவிதை இடுகை: நூல் விருதுகள் -இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் – அறிவிப்பு இணைப்பு: https://valarumkavithai.blogspot.com/2022/07/blog-post.html —
பின்னூட்டங்கள்