Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம்
தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம் , சென்னை தி.நகர் தக்கர் பாபா அரங்கில் 24-06-2017 மாலை 0530 மணிக்கு நிகழ்கிறது..விழாவில் பாரதி கிருஷ்ண குமார் சிறப்புரையாற்றுகிறார். ஜெயந்தனின் சிந்தனைக் கூடல் மற்றும் the Roots சார்பாக…